மோடிக்கு ஆதரவாக நிர்வாண போஸ்: கிராஷ் ஆன நடிகையின் வெப்சைட்

By Siva

மும்பை: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து நிர்வாண போட்டோஷூட் நடத்திய நடிகை மேக்னா பட்டேலின் இணையதளம் நேற்று இரவு கிராஷாகிவிட்டது.

நடிகை மேக்னா பட்டேலை நேற்று வரை பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆனால் நேற்று அவர் மிகவும் பிரபலமாகிவிட்டார். காரணம் அவர் செய்த ஏடாகுடமான போட்டோஷூட் தான்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து பிரபலமாகியுள்ளார் மேக்னா.

தாமரை

தாமரை

மேக்னா தனது உடலில் பாஜகவின் சின்னமான தாமரையை மட்டும் ஆங்காங்கே வைத்து மோடிக்கு வாக்களியுங்கள் என்று மக்களை கேட்டுள்ளார்.

இணையதளம்

இணையதளம்

மோடிக்கு மேக்னா அளித்த இந்த வித்தியாசமான ஆதரவை பார்க்க ஏராளமானோர் அவரின் இணையதளத்திற்கு சென்றனர். விளைவு இணையதளம் நேற்று இரவு கிராஷாகிவிட்டது.

இதிலும் விளம்பரம்

இதிலும் விளம்பரம்

அம்மணியின் போட்டோவை பார்க்க ஏராளமானோர் முந்தியடித்ததில் அவரது இணையதளம் கிராஷாகிவிட்டது. இதன் மூலமும் கூட அவர் விளம்பரம் தேடிவிட்டார்.

மோடி

மோடி

எனது இணையதளத்திற்கு ஏராளமானோர் வந்ததால் அது கிராஷாகிவிட்டது. அவர்கள் மோடியின் ஆதரவாளர்களே. மோடியை இந்தியாவின் பிரதமர் ஆக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொள்கிறேன். அவரால் மட்டுமே நிலையான அரசை அளிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் மேக்னா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X