நினைச்சது ஒண்ணு.. கிடைச்சது ஒண்ணு.. இந்த பாலிவுட் நடிகைக்கு மாடலிங் மேல ஓவர் கண்ணு!

மும்பை: பாலிவுட்டின் கிளாமர் குயின் மினிஷா லம்பாவிற்கு பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்ததாம்.

பாலிவுட் படமான கிட்னாப் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மினிஷா லம்பா. டெல்லியை சேர்ந்த இவர் தனது 35வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

பல பெரிய நிறுவன விளம்பர படங்களில் மாடலாக நடித்து வரும் மினிஷா லம்பா நடிக்க வருவதற்கு முன்னதாக பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்ததாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஹேப்பி பர்த்டே

ஹேப்பி பர்த்டே

பாலிவுட் நடிகையும் பிரபல மாடல் அழகியுமான மினிஷா லம்பா, 1985ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி பிறந்துள்ளார். டெல்லியை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் டிவி தொடர்களான தெனாலி ராமன், இன்டர்நெட் வாலா லவ் போன்றவற்றில் நடித்து பின்னர் கிட்னாப், யாஹான், ஜிலா காஸியாபாத் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பிகினி பேபி

பாலிவுட் படங்களை விட மாடலிங் துறையில் தான் மினிஷாவுக்கு அதிகளவில் ஆர்வம் இருக்கிறது. தனது சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி பிகினியுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் மினிஷா.

டவலுடன் செல்ஃபி

தனது படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வரும் மினிஷா சமீபத்தில் டவல் கட்டியபடி எடுத்த செல்ஃபி சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

விளம்பர மாடல்

டிவி தொடர்கள், சினிமா மட்டுமின்றி பெரிய நிறுவனங்களான எல்.ஜி., சோனி, கேட்பரி, ஏர்டெல், சன்சில்க், ஹாஜ்மோலா விளம்பரங்களிலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் மினிஷா லம்பா.

ட்ரீம்

ட்ரீம்

சினிமாவுக்கு வருவதற்கு முன்னதாக பத்திரிகையாளர் ஆகவேண்டும் என்பது தான் மினிஷாவின் மிகப்பெரிய கனவாக இருந்துள்ளது. ஆனால், மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்த மினிஷா, அப்படியே நடிக்கத் தொடங்கிவிட்டாராம். தனது கனவு நிறைவேறவில்லை என்பது குறித்து இப்போதும் அவருக்கு வருத்தம் இருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X