இன்னும் வளரவே ஆரம்பிக்கல அதுக்குள்ள தொடையகாட்டி கவர்ச்சியா... பிரபல இளம் நடிகை அட்ராசிட்ட

சென்னை : விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை மிருணாளினி.

இப்பொழுது ஆர்யா மற்றும் விஷால் இருவரும் இணைந்து நடித்து வரும் எனிமி பாடத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தெலுங்கில் ஜிகர்தண்டா ரீமேக்கில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் இப்பொழுது வளரும் நடிகையாக சில படங்களில் நடித்திருக்கும் நிலையில் அதுக்குள்ள தொடையழகு முன்னழகு என கவர்ச்சி கோதாவில் இறங்கி விட்டார்.

நடிப்பு திறமையை வெளிக்காட்டி

நடிப்பு திறமையை வெளிக்காட்டி

முன்பெல்லாம் ஒரு படத்தில் நடிப்பதற்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆடிஷன்களில் நன்றாக பர்ஃபாம் செய்தால் மட்டுமே படவாய்ப்புகள் கிடைக்கும் என்று இருந்த காலம் போய் இப்பொழுது டிக் டாக், டப்ஸ்மாஷ், மியூசிகலி உள்ளிட்ட செயலிகளின் மூலம் தங்களது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வாய்ப்புகள் பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ்

அந்த வகையில் டப்ஸ்மாஷ் தொடங்கிய காலம் முதலே க்யூட்டான நடிப்பில் பல்வேறு திரைப்பட வசனங்களைப் பேசி அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மிருணாளினி. நடிகை ஆவதற்கு உண்டான அத்தனை தகுதிகள் இருந்தும் இவர் ஏன் இன்னும் படத்தில் நடிக்காமல் இருக்கிறார் என்று பலரும் கேள்விகளை எழுப்பி வர அதிரடியாக விஜய்சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.

தெலுங்கு ரீமேக்

தெலுங்கு ரீமேக்

அதில் மிகச் சிறிய கதாபாத்திரம்தான் என்றாலும் நல்ல பெயரும் புகழும் அங்கீகாரமும் இவருக்கு கிடைத்தது. அதைத்தொடர்ந்து இப்பொழுது பல திரைப்படங்களில் கதாநாயகியாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நடித்து வரும் இவருக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து வருகிறது. சசிகுமார் நடித்து வரும் ராஜவம்சம், ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக் போன்ற படங்களில் கதாநாயகியாக ஏற்கனவே நடித்துள்ள மிருணாளினி இப்போது விஷால் ஆர்யா இணைந்து நடித்து வரும் எனிமி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

வளரவே ஆரம்பிக்கல

வளரவே ஆரம்பிக்கல

இவ்வாறு வளரும் நாயகியாக இருக்கும் மிருணாளினிக்கு எக்கச்சக்கமான இளம் ரசிகர்கள் இருக்க திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் கவர்ந்திழுக்கும் வகையில் பல்வேறு போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் இப்பொழுது தொடையழகு தெரிய அட்டகாசமான கவர்ச்சி உடையில் பார்க்கப் பார்க்க திகட்டாத கொள்ளை அழகில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் அனைவரையும் வர்ணிக்க வைத்திருக்க,ஒரு சிலர் இன்னும் வளரவே ஆரம்பிக்கல அதுக்குள்ள தொடைய காட்டி போட்டோ எல்லாம் தேவையா எனவும் விமர்சித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X