சட்டையை கழட்டிவிட்டு விவகாரமாக போஸ் கொடுத்த இளம் தமிழ் நடிகை!

சென்னை : விஷால்,சசிகுமார்,விக்ரம், என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் இளம் நடிகை மிருணாளினி ரவி.

டப்ஸ்மேஷ் வீடியோக்கள் மூலம் புகழ் பெற்ற இவர் இப்பொழுது தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை குவித்து வருகிறார்.

நடித்த 2 திரைப்படத்தில் கவர்ச்சிக்கு மாறியுள்ள மிருணாளினி இப்பொழுது சட்டையை கழட்டிவிட்டு விவகாரமாக போஸ் கொடுத்த கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

சிறப்பு தோற்றத்தில்

சிறப்பு தோற்றத்தில்

டப்ஸ்மேஷ் வீடியோகளின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகை மிருணாளினி தமிழில் கதாநாயகியாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிகிறது. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

எம்ஜிஆர் மகன்

எம்ஜிஆர் மகன்

அதைத்தொடர்ந்து சாம்பியன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இப்பொழுது சசிகுமாருக்கு ஜோடியாக எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார். அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

எதிரிகளாக நடித்துள்ளனர்

எதிரிகளாக நடித்துள்ளனர்

நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக இருந்தாலும் இப்பொழுது எனிமி திரைப்படத்தில் எதிரிகளாக நடித்துள்ளனர் விஷால் மற்றும் ஆர்யா. ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள எனிமி படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக மிருணாளினி நடித்துள்ளார். இந்த படமும் மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது.

தெலுங்கு ரீமேக்கில்

தெலுங்கு ரீமேக்கில்

நடித்த சில படங்களிலேயே தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிய ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து பட்டையை கிளப்பினார். மீண்டும் புதிய தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

சட்டையை கழட்டிவிட்டு விவகாரமாக போஸ்

சட்டையை கழட்டிவிட்டு விவகாரமாக போஸ்

எம்ஜிஆர் மகன், எனிமி, ஜங்கோ, கோப்ரா என வரிசையாக மிருணாளினிக்கு திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது. இதுவரை மிருணாளினிக்கு இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாகி இருந்தாலும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியாக படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதே சமயம் சமூக வலைதளங்களிலும் கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குளிர்ச்சி படுத்தி வரும் இவர் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டையை கழட்டிவிட்டு பளபளப்பான மேனி தெரிய விவகாரமாக போஸ் கொடுத்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X