உள்ளாடை பளிச்சென தெரிய ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் போஸ் கொடுத்த சீரியல் நடிகை.. அப்படி கேட்ட ஃபேன்ஸ்!

சென்னை: உள்ளாடை பளிச்சென தெரிய போஸ் கொடுத்த சீரியல் நடிகையின் போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

கண்ட இடங்களில் கை வைத்த இளைஞர்.. தொப்புள் தெரிய மீரா மிதுனின் செக்ஸி ஆட்டம்.. தீயாய் பரவும் வீடியோ!

நடிகை மோனலிசா மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை பூர்விகமாக கொண்டவர். அன்டரா பிஸ்வாஸ் என்று பெயர் கொண்ட இவர் சினிமாவில் நடிப்பதற்கான தனது பெயரை மோனலிசா என மாற்றிக்கொண்டார்.

இதுவரை 125க்கும் மேற்பட்ட போஜ்புரி படங்களில் நடித்துள்ள மோனலிசா, இந்தி, பெங்காலி, ஒடியா, தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சி போட்டோக்கள்

கவர்ச்சி போட்டோக்கள்

தமிழில் நடிகர் அர்ஜூனுடன் வாத்தியார் படத்திலும் நடிகர் சிம்புவுடன் சிலம்பாட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதேபோல் காதலுக்கு மரணமில்லை, என் பெயர் குமாரசாமி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பாலிவுட்டில் பிளாக்மெயில் என்ற படத்தில் அஜய்தேவ்கன் மற்றும் சுனில் ஷெட்டியுடன் இணைந்து நடித்தார்.

அதே கண்கள்

அதே கண்கள்

தொடர்ந்து சினிமா, சீரியல் என பிஸியாக உள்ளார் மோனலிசா. மோனலிசா நடித்த இந்தி சீரியல் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டது. அந்த சீரியல் விஜய் டிவியில் அதே கண்கள் என பெயரில் ஒளிபரப்பானது. அதில் மிரட்டல் நடிப்பில் பயமுறுத்தினார்.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

அதோடு இந்தி பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் மோனலிசா. மோனலிசா விக்ராந்த் சிங் ராஜ்பூட் என்ற போஜ்பூரி நடிகரை கடந்த 2017ஆம் ஆண்டு பிக்பாஸ் வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்த விஷயம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

கணவருடன்..

கணவருடன்..

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை மோனலிசா, ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அதோடு தனது கணவருடன் நேரத்தை செலவழிக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார் மோனலிசா.

கணவருடன் ரொமான்ஸ்

கணவருடன் ரொமான்ஸ்

அந்த வகையில் பாத் டப்பில் படுத்தப்படி, நீச்சல் குளத்தில் கணவருடன் ஆட்டம் போட்டப்படி பல போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். தொடர்ந்து பிகினி மற்றும் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார் மோனலிசா.

கணவர் மீது ஏறி..

கணவர் மீது ஏறி..

அண்மையில் தனது கணவரின் மீது ஏறி அமர்ந்தப்படி போட்டோ ஷுட் நடத்தினார். அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார் நடிகை மோனலிசா. அவரது அந்த போட்டோ பலரின் கவனத்தையும் பெற்றது. லைக்ஸ்களையும் குவித்தது.

சிவப்பு நிற பிரா

சிவப்பு நிற பிரா

இந்நிலையில் தற்போது படு கிளாமராக ஒரு சில போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் மோனலிசா. அதில் கறுப்பு நிற மினி ஸ்கர்ட் மற்றும் கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன் மினி டாப்ஸ் அணிந்துள்ளார். அதில் அவர் சிவப்பு நிறத்தில் அணிந்திருக்கும் பிரா அப்படியே அப்பட்டமாக தெரிகிறது.

கறுப்பு இல்லையா

கறுப்பு இல்லையா

இதே உடையில் தனது கணவருடன் செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஏன் சிவப்பு பிரா அணிந்திருக்கிறீர்கள், கறுப்பு பிரா இல்லையா என கேட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் நல்ல கிரியேட்டிவிட்டி பளிச்சென தெரிகிறது என கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X