கொல்றீங்களே.. என்னை கல்யாணம் பண்ணிக்குங்க ப்ளீஸ்.. நடிகையின் கவர்ச்சியில் கிறங்கி கெஞ்சும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை மோனலிசா வெளியிட்டுள்ள கவர்ச்சி போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் சொக்கி போயுள்ளனர்.
நடிகை மோனலிசா மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை பூர்விகமாக கொண்டவர். அன்டரா பிஸ்வாஸ் என்று பெயர் கொண்ட இவர் சினிமாவில் நடிப்பதற்கான தனது பெயரை மோனலிசா என மாற்றிக்கொண்டார்.
இதுவரை 125க்கும் மேற்பட்ட போஜ்புரி படங்களில் நடித்துள்ள மோனலிசா, இந்தி, பெங்காலி, ஒடியா, தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சி போட்டோக்கள்
தமிழில் நடிகர் அர்ஜூனுடன் வாத்தியார் படத்திலும் நடிகர் சிம்புவுடன் சிலம்பாட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதேபோல் காதலுக்கு மரணமில்லை, என் பெயர் குமாரசாமி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து சினிமா, தொலைக்காட்சி என பிஸியாக உள்ள மோனலிசா, அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

கறுப்பு நிற பிகினியில்
அவர் வெளியிடும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் போட்டோக்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. கறுப்பு நிற பிகினியில் செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார் மோனலிசா. மேலும் அந்த போட்டோவுக்கு அமைதி, அன்பு, இயற்கை,பிகினி என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
ரசிக்க காத்திருக்கிறோம்
அதனை பார்த்த நெட்டிசன்கள் செம ஹாட்டாக இருக்கிறீர்கள் என்று பதிவிட்டுள்ளனர். மேலும் இதுபோன்று பல போட்டோக்களை வெளியிடுங்கள் பார்த்து ரசிக்க காத்திருக்கிறோம் என தெரிவித்து வருகின்றனர். அவரது இந்த போட்டோ 2 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளியுள்ளது. இந்த போட்டோ சமூக வலைதளத்திலும் தீயாய் பரவி வருகிறது.
கல்யாணம் பண்ணிக்கிங்க
இதேபோன்று மற்றொரு பிகினியில் தண்ணீரை அள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் மோனலிசா, நம்பிக்கைதான் மகிழ்ச்சியின் காந்தம் என கேப்ஷன் என கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் ப்ளீஸ் என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க என்று கெஞ்சியுள்ளார். மேலும் பலர் செம ஹாட், உங்களால் அந்த தண்ணீர் தொட்டியும் ஹாட்டாக உள்ளது என்று பதிவிட்டுள்ளனர்.
செம செக்ஸி
மற்றொரு போட்டோவில் நீண்ட இளஞ்சிவப்பு பாவாடையில் டீப் ஓபன் வைத்து தொடை முழுவதையும் காட்டி சொக்க வைத்திருக்கிறார். மேலும் மெல்லிய ஸ்ட்ராப் கொண்ட உள்ளாடை போன்ற டாப்ஸை அணிந்துள்ளார். அவரது இந்த கிளாமர் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம செக்ஸி என கமென்ட் பதிவிட்டுள்ளனர்.
கொல்றீங்களே..
மற்றொரு போட்டோவில் மினி ஸ்க்ர்ட் அணிந்து உள்ளார். மேலாடையாக நீல நிற உள்ளாடைக்கு ஓவர் கோட் அணிந்து கிறங்கடித்துள்ளார். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களின் ஸ்டைல் எங்களை கொல்லுகிறது என அவரது அழகை வர்ணித்து கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











