கண்ணை கூசும் கவர்ச்சி.. பீச்சில் பிறந்தநாள் கொண்டாட்டம்.. ஹாட் போட்டோக்களை வெளியிட்ட நாகினி நடிகை!
Recommended Video
மும்பை: நடிகை மவுனி ராய் தனது பிறந்தநாளை முன்னிட்டு பீச்சில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக எடுத்துள்ள போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயார் பரவி வருகிறது.
நடிகை மவுனி நாகினி சீரியல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் மவுனி ராய், அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

தினம் ஒரு போட்டோ
அந்த வகையில் தற்போது தாய்லாந்தில் பிறந்த நாளை கொண்டாடி வரும் மவுனி ராய் தனது, ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 34 வயதை கடந்துள்ள மவுனி ராய் தினமும் ஒரு போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

சூட்டைக் கிளப்பும் மவுனி
தாய்லாந்தில் பீச் வில்லாவில் தங்கியிருக்கும் மவுனி ராய், நைட் டிரெஸ், பிகினி, தொடைக்கு மேல் தெரியும் உடை, தொப்புள் தெரியும் உடை மார்பு தெரியும் உடை என இறங்கி அடித்து வருகிறார். அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு சூட்டைக் கிளப்பி வருகிறார்.
தீயாய் பரவும் போட்டோ
குறிப்பாக பிங்க் நிற பிகினியில் தாய்லாந்து பீச்சில் மண்டியிட்டு அவர் போஸ் கொடுத்திருக்கும் போட்டோ வேற லெவலில் உள்ளது. மவுனி ராயின் அத்தனை போட்டோக்களும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
நோ பிரா டீப் நெக்
ஒரு கோடி ஃபாலோயர்களை கொண்டுள்ள மவுனி ராயின் அத்தனை போட்டோக்களும் லட்சக்கணக்கான லைக்ஸ்களை அள்ளியுள்ளது. அண்மையில் உள்ளாடை அணியாமல் லைப்ரரியில் டீப் நெக் டாப்பில் அவர் எடுத்த போட்டோ வைரலானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











