Mouni Roy : தகதகன்னு ரெட் ஆப்பிள் போல மாறிய மௌனி ராய்.. பிகினியில் தாராள கவர்ச்சி!

சென்னை : நடிகை மௌனி ராய் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கொடுத்துள்ளார்.

மௌனி ராய்க்கு பிகினி முதல் புடவை வரை எந்த உடை போட்டாலும் அது அவருக்கு கச்சிதமாக பொருந்திவிடும்.

அந்த வகையில் பிகினி போட்டோவுக்கு ரசிகர்கள் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

actress Mouni Roy shared hot red bikini photoshoots

மௌனி ராய் : அனகுண்டா பாம்பு இவ்வளவு அழகாக இருக்குமா என நாகினி சீரியலை ரசிகர்கள் ரசித்து ரசித்து பார்த்தனர். வடமொழி தொலைக்காட்சி தொடர்கள் தமிழகத்தில் வெற்றிநடை போட்ட போதிலும், அத்தனை தொடர்களிடம் இருந்து தனி அடையாளத்துடன் வெற்றி பெற்ற தொடராக இருந்தது நாகினி. இந்த தொடருக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கைள்.

நாகினி சீரியல் : சீரியல் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய்க்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. சூப்பர் ஹிட்டடித்த கேஜிஎப் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார். ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலம் அடைந்து விட்டதால், அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்பு குவிந்து வருகின்றன.

பட வாய்ப்பு : நடிகை மௌனி ராய், ஆலியா பட், ரன்பீர் கபூர் காதலுக்கு அஸ்திவாரமாக இருந்த பிரம்மாஸ்திரம் திரைப்படத்தின் முதல் பாகத்தில் மாயமந்திரம் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார். இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழியில் ஒரே நேரத்தில் வெளியானது. தற்போது இவருக்கு படவாய்ப்பு குவிந்து வருகிறது.

actress Mouni Roy shared hot red bikini photoshoots

செம ஹாட் மச்சி : இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை மௌனி சிவப்பு நிற பிகினியில் சும்மா கவர்ச்சி ததும்ப ததும்ப போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில், பல ரசிகர்கள் மௌனிராயை வர்ணித்து கவிதைபாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X