இடுப்பில் இருக்கும் பேண்ட் இறங்கும் அளவுக்கு ஆட்டம் போட்ட நடிகை.. ஹைலைட்டே டாட்டூ தான்!

சென்னை: சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, விஜி என அந்த காலத்தில் ஐட்டம் பாடலுக்கு என்றே தனி நடிகைகள் இருந்தார்கள். அதன் பின், நடிகைகளே களமிறங்கி அதிரடியான கவர்ச்சி காட்டி ஆட்டம் போட ஆரம்பித்தால், ஐட்டம் டான்ஸ் நடிகைகள் பெயருக்கு என்று ஒன்று இரண்டு படத்தில் வந்து ஆடிவிட்டு சென்றனர். அப்படி சியான் விக்ரம் நடித்த கந்தசாமி படத்தில் 'என் பேரு மீனாகுமாரி' பாடலுக்கு குலுங்கி குலுங்கி டான்ஸ் ஆடிய முமைத் கான் தற்போது இன்ஸ்டாகிராமில் குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்டுள்ளார்.

நடிகை முமைத் கான்: நடிகை முமைத் கான் 2002 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியதன் மூலம், சினிமாவில் என்ட்ரியானார். இந்தி,தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆகிய தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ள இவர், கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில், நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து, விஜய்யின் போக்கிரி படத்தில், என் செல்லப்பேரு ஆப்பிள் பாடலுக்கும், கந்தசாமி படத்தில், என் பேரு மீனாகுமாரி உள்பட பல படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

mumaith khan dance
Photo Credit:

நடித்த படங்கள்: இவர் ஐட்டம் டான்சராக மட்டும் இல்லாமல், மம்முட்டியான், மறந்தேன் மன்னித்தேன், மருதமலை, வில்லு உள்ளிட்ட பல படங்களில் கௌரவ வேடங்களிலும் நடித்து உள்ளார். நடிகை முமைத் கான் வேடங்களில் கடந்த சில வருடங்களாக சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் டல்லாக உள்ளது. படவாய்ப்பு எதுவும் இல்லாததால், வீட்டில் பொழுதை கழித்து வரும் முகமைத் கான்.

செம ஆட்டம்: உடல் எடை அதிகரித்து காணப்பட்ட முமைத் கான் திரைப்படங்களில் பெரும்பாலாம அவரை காணமுடியாமல் போனது. இதனால், தனது ரசிகர்களை குஷிப்படுத்த இன்ஸ்டாகிராமில் தாறுமாறாக கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, உடல் உடையை குறைத்து, இன்ஸ்டாகிராமில் குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவில் இடுப்பில் இருக்கும் பேண்ட் இறங்கும் அளவுக்கு ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவர் இடுப்பில் இருக்கும் டாட்டூவை பார்த்துவிட்டு, ஹைலைட்டே டாட்டூ தான் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X