For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்பா.. என்னா கிளாமர்டா சாமி.. பின்னழகு தெரியும்படி.. அசத்தும் நப்பா!

    |

    சென்னை : பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நப்பா நட்டேஷ், பின்னழகு தெரியும் படி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

    மாடலிங் துறையில் இருந்து சினிமாவை எளிதாக அடையலாம் என்பது நிதர்சனமான உண்மை. அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் நப்பா நட்டேஷ்.

     Actress nabha natesh glamour photos

    தனது கல்லூரி பருவத்தில் படிப்பை தாண்டி எதாவது செய்ய வேண்டும் என்று யோசித்து மாடலிங் துறையை தேர்வு செய்தார் நட்டேஷ். இவர் மிஸ் இந்திய பெங்களூரில் நடந்த அழகி நிகழ்ச்சியில் முதல் பதினொன்று இடம் பிடித்தார். பின் மிஸ் இந்திய (தென்னிந்திய மாநிலங்கள்) இடையே நடந்த போட்டியில் கடைசி வரை வந்தார் பைனலில் அவரும் ஒருவர்.

    எனக்கு அது தெரியாது.. சும்மா சொன்னேன்.. தப்பாப் போச்சு.. நெளியும் ரம்யா பாண்டியன்

    தனது 19 ஆம் வயதில் நடிக்க வந்தார் நப்பா நட்டேஷ். கன்னட சூப்பர் ஸ்டார்

    சிவ ராஜ்குமார் நடித்த வஜ்ரக்காய படத்தில் நடித்தார் இப்படம் கர்நாடகாவில் உள்ள பல திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடின. இப்படத்தில் இவரின் நடிப்பை பாராட்டி பலரும் இவரை வாழ்த்தினர் மற்றும் பல ஊடகங்கள் இவரின் நடிப்பை பற்றி புகழ்ந்தனர்.

     Actress nabha natesh glamour photos

    பின் தெலுங்கு திரையுலகில் 2018 ஆம் ஆண்டு அறிமுகமானார் நப்பா நட்டேஷ். அங்கும் தனது முதல் படத்திலேயே தனது முத்திரை பதித்தார். பலரும் இவரை பாராட்டினர். இந்த வருடத்தின் மெகா ஹிட் ஆன இஸ் ஸமாட் சங்கர் படத்தில் ராம் போத்தினிக்கு ஜோடியாக நடித்தார், இப்படம் மிகப்பெரிய வசூல் குவித்தது மற்றும் திரையரங்குகளில் நூறு நாட்கள் கடந்து சாதனை படைத்தது.

     Actress nabha natesh glamour photos

    சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட பிரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நப்பா நட்டேஷ் தனது பின்னழகு தெரியும் படி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நப்பா. இதனை பார்த்த கோலிவுட் ரசிகர்கள் தங்கள் மொழி படங்களிலும் நப்பா நட்டேஷ் நடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    English summary
    Actress nabha natesh glamour photos
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
    X