Just In
- 21 min ago
நயன்தாராவின் கோலமாவு கோகிலா ரிமேக்.. திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.. இயக்குனர் உறுதி!
- 42 min ago
விஜய்யின் 'மாஸ்டரு'க்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி? நன்றி சொன்ன விநியோக நிறுவனம்!
- 1 hr ago
Bhoomi Review: எப்படி இருக்கிறது, ஜெயம் ரவியின் விவசாய 'பூமி'?
- 14 hrs ago
முன்னழகு என்ன பின்னழகும் டாப்புதான்.. ஷெரினின் உச்சகட்ட கிளாமர்!
Don't Miss!
- News
உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.35 கோடி
- Sports
இந்திய அணியில் நடராஜன், வாஷி.. ஒரே நாளில் 2 தமிழக வீரர்களுக்கு ரஹானே வாய்ப்பு.. என்ன காரணம்?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 15.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்குமாம்…
- Automobiles
இந்தியாவின் எஸ்யூவி கிங் யார்? மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி கியா 2வது இடம்... அப்போ முதல் இடம் யாருக்கு?
- Education
பொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Finance
4,600 கோடி ரூபாய் ஐபிஓ.. ஜன.18ல் அசத்த வரும் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அழகு பதுமை நப்பா நட்டேஷ்.. கிளாமர் பிக்ஸ்.. ரசிகர்கள் குஷி
ஐதராபாத். : கவர்ச்சிகரமான புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிடும் நப்பா நட்டேஷ் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
மாடலிங் துறையில் இருந்து சினிமாவை எளிதாக அடையாளம் என்பது நிதர்சனமான உண்மை அப்படி வந்தவர்களில் ஒருவர் தான் நப்பா நட்டேஷ்.
தனது கல்லூரி பருவத்தில் படிப்பை தாண்டி எதாவது செய்ய வேண்டும் என்று யோசித்து மாடலிங் துறையை தேர்வு செய்தார் நட்டேஷ். இவர் மிஸ் இந்திய பெங்களூரில் நடந்த அழகி நிகழ்ச்சியில் முதல் பதினொன்று இடம் பிடித்தார். பின் மிஸ் இந்திய (தென்னிந்திய மாநிலங்கள்) இடையே நடந்த போட்டியில் கடைசி வரை வந்தார் பைனலில் அவரும் ஒருவர்.

தனது 19 ஆம் வயதில் நடிக்க வந்தார் நப்பா நட்டேஷ். கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடித்த வஜ்ரக்காய படத்தில் நடித்தார் இப்படம் கர்நாடகாவில் உள்ள பல திரையரங்குகளில் நூறு நாட்கள் ஒடின. இப்படத்தில் இவரின் நடிப்பை பாராட்டி பலரும் இவரை வாழ்த்தினர் மற்றும் பல ஊடகங்கள் இவரின் நடிப்பை பற்றி புகழ்ந்தனர்.
பின் தெலுங்கு திரையுலகில் 2018 ஆம் ஆண்டு அறிமுகமானார் நப்பா நட்டேஷ். அங்கும் தனது முதல் படத்திலேயே தனது முத்திரை பதித்தார். பலரும் இவரை பாராட்டினர். இந்த வருடத்தின் மெகா ஹிட் ஆன இஸ் ஸமாட் சங்கர் படத்தில் ராம் போத்தினிக்கு ஜோடியாக நடித்தார், இப்படம் மிகப்பெரிய வசூல் குவித்தது மற்றும் திரையரங்குகளில் நூறு நாட்கள் கடந்து சாதனை படைத்தது.
சமீபத்தில் போட்டோஷுட் நடத்திய நப்பா நட்டேஷ் தனது பின்னழகு தெரியும் படி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் தனது மேலாடையை கைவரை கழட்டும் படியும் போஸ் கொடுத்துள்ளார்.
இவருடன் இஸ் ஸமாட் சங்கர் படத்தில் நடித்த நித்தி அகர்வால் தமிழ் பக்கம் வந்து விட்டார், நீங்கள் இன்னமும் தெலுங்கு சினிமாவிலே நடித்து வருகிறீர்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் தொடர்ந்து கவர்ச்சியான புகைபடங்களை வெளியிடும் நப்பா, பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் தான் இதனை எல்லாம் செய்து வருகிறார் என்றும் ஒரு தரப்பு ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனை பார்த்த கோலிவுட் ரசிகர்கள் தங்கள் மொழி படங்களிலும் நப்பா நட்டேஷ் நடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.