உடம்புக்கு ஏத்தமாதிரி போடுங்க.. பயந்து வருதுல்ல.. நமீதாவின் போட்டோ ஷுட்டால் மிரளும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை நமீதா ஸ்ட்ராப்லெஸ் கவுனில் நடத்தியிருக்கும் போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது.

நடிகை நமீதா தமிழில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடிகர் விஜயகாந்துடன் ஜோடி சேர்ந்தார்.

தொடர்ந்து விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்தார் நமீதா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நமீதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார்.

கிளாமர் போட்டோ

கிளாமர் போட்டோ

இதன் மூலம் பெரும் பிரபலமானார் நமீதா. கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாய் உள்ள நமீதா அவ்வப்போது கிளாமர் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.

ஸ்ட்ராப்லெஸ் கவுன்

ஸ்ட்ராப்லெஸ் கவுன்

வித்தியாசமான உடையில் விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தி வரும் நமீதா, அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது கறுப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் டைட் கவுனில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் நமிதா.

அவார்ட் ஃபங்கஷனாம்

அவார்ட் ஃபங்கஷனாம்

ஸ்ட்ராப்லெஸ் கவுனில் மாடிப்படியில் நின்றப்படி விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நமீதா, ஜீ தெலுங்கு குடும்பம் அவார்ட்ஸ் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். அவரது அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், வாவ், க்யூட் செக்ஸி என ஜொள்ளுவிட்டுள்ளனர்.

பதற்றமாக உள்ளது

பதற்றமாக உள்ளது

பல நெட்டிசன்கள் உங்கள் உடம்புக்கு ஏற்றதுபோல் உடை உடுத்துங்கள் என்றும் பார்க்கும் போதே பதற்றமாக உள்ளது என்றும் கூறியுள்ளனர். நமீதாவின் இந்த ஹாட் போட்டோக்கள் சமூக வலைதளங்களை திணறடித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X