டாப் ஆங்கிளில் ஹாட்டான போஸ்..ஏன் குமுதா இப்படி!
சென்னை : அட்டகத்தி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற வெற்றி படங்களில் நடித்த நடிகை நந்திதா இப்பொழுது அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
மிகச்சிறந்த நடிகையான இவர் சமீபகாலமாக சரியான கதைகளைத் தேர்ந்தெடுக்காததால் தொடர் தோல்விகளை சந்தித்து வரும், இவரை மீண்டும் பழைய ஃபார்மில் பார்க்க ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்து அசத்தி இருந்த நந்திதா இப்பொழுது குட்டி டவுசருடன் அரைகுறை ஆடையில் டாப் ஆங்கிளில் முன்னழகு அம்சமாக தெரிய வெளியிட்டிருக்கும் படுகவர்ச்சியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி உள்ளனர்.

சில நடிகைகளுக்கு மட்டுமே
நடித்த சில திரைப்படங்களிலேயே ரசிகர்களின் மனதில் மிகப் பெரிய இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு வெகு சில நடிகைகளுக்கு மட்டுமே கிடைத்திருக்கின்ற நிலையில் அதில் நடிகை நந்திதா சுவேதாவும் ஒருவர்.

கனவுக்கன்னி
இயக்குனர் பா ரஞ்சித் இயக்குனராக அறிமுகமான அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப் படுத்தப்பட்ட நடிகை நந்திதா அதைத்தொடர்ந்து முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர் நீச்சல் என தொடர் வெற்றி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து கலக்கி வர ரசிகர்களிடம் ஓவர்நைட் கனவுக்கன்னியாக மாறிப்போனார்.

தோல்விகளை சந்தித்து
இவ்வாறு நடித்த சில திரைப்படங்களிலேயே ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்த நந்திதாவை இன்றளவும் ரசிகர்கள் "குமுதா" என செல்லமாக அழைத்து வரும் நிலையில் சமீபகாலமாக இவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் இவருக்கு கைக் கொடுக்காமல் போக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

அசந்து போகும் கதாபாத்திரம்
எனவே விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என வெறித்தனமாக போராடி வரும் நந்திதா ஐபிசி 376 மற்றும் சிபிராஜின் கபடதாரி உள்ளிட்ட திரைப்படங்களில் அசந்து போகும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

குமுதா ஹாப்பி
இந்நிலையில் திரைப்படங்களில் இவரை குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் குட்டி டவுசர் அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் முன்னழகு அப்பட்டமாக தெரிய கிளாமர் லுக்கில் செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குளிர்ச்சி படுத்தியுள்ள நந்திதாவின் இந்த கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் "குமுதா ஹாப்பி அண்ணாச்சி" என கூறி வந்தாலும் மறு புறம் "நம்ம குமுதாவுக்கு என்ன தான் ஆச்சு" என்னும் ஏன் குமுதா இப்படி என்றும் கேட்டு வருகின்றனர். எது எப்படியோ இந்த போட்டோ இப்போ செம்ம வைரல்.


Click it and Unblock the Notifications











