Don't Miss!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- News ரூ.50 சாம்பார் சாதம், புளி சாதம், தயிர் சாதம்.. மகிழ்ச்சியில் விருதுநகர் டூ திண்டுக்கல்.. வேற லெவல்
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
தாறுமாறாக கவர்ச்சி காட்டும் குடும்ப குத்துவிளக்கு .. நீங்களுமா இப்படி ரசிகர்கள் ஷாக்!
சென்னை : அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை நந்திதா தமிழ் ரசிகர்களால் குமுதா என அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வரும் இவர் இப்பொழுது சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
உலக மகா நடிப்புடா சாமி.. நேத்து அப்படி பேசிட்டு இன்னைக்கு மன்னிப்பு கேட்கும் பாலா.. நம்பலாமா!
எப்போதும் கவர்ச்சி இல்லாத புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வந்த நந்திதா இப்பொழுது எல்லாத்தையும் திறந்து காட்டியவாறு படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
ரசிகர் கூட்டத்தை
தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களின் மூலமும் ரசிகர்களை வியக்க வைத்து வரும் நடிகர் விஜய் சேதுபதி இதுவரை விதவிதமான வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவான "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுத் தந்தது.
குமுதா கதாபாத்திரம்
முழுக்க முழுக்க காமெடியுடன் உருவான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் குடும்பப்பாங்கான பாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை நந்திதா ஸ்வேதா. இதற்குமுன் இவர் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் இதில் வரும் குமுதா கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிலையில் அனைவரும் இவரை குமுதா என்றே அழைத்து வருகின்றனர். இந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.
மாஸான கம்பேக்கில்
தொடர்ந்து ஏறுமுகத்தில் திரைப்படங்களில் நடித்து வந்த நந்திதா சமீபகாலமாக சிறு சறுக்கல்களை சந்தித்து கிடைக்கிற சின்ன சின்ன வாய்ப்புகளையும் ஓகே சொல்லி எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் நடித்து வரும் நிலையில் சிம்புவின் மாஸான கம்பேக்கில் உருவாகிவரும் ஈஸ்வரன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கண்கள் கூசுகின்ற
பல படங்களில் குடும்ப குத்துவிளக்காக வந்து செல்லும் நந்திதா சமீப காலமாக சோசியல் மீடியாக்களில் வெளியிடும் புகைப்படங்கள் அப்படியே ஆப்போசிட்டாக இருக்கிறது. இந்த வகையில் இப்பொழுது கண்கள் கூசுகின்ற வகையில் படு கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.
என்ன குமுதா நீங்களுமா
அனைத்தையும் திறந்து காட்டியபடி கிறங்க வைக்கும் பார்வையால் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் சின்னாபின்னம் செய்திருக்கும் நந்திதாவின் இந்த படுகவர்ச்சியான புகைப்படத்தை பார்த்து, என்ன குமுதா நீங்களுமா என குமுறும் ரசிகர்கள் ஒருபுறம் இருக்கு, பலர் ஐ வாண்ட் மோர் எமோஷன் இது போல நிறைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுங்கள் என வேண்டி விரும்பி கேட்டு வருகின்றனர்.