டீ-ஷர்ட்டை லைட்டா தூக்கி.. இடுப்பை காட்டி இளசுகளை உசுப்பேத்தும் தமிழ் நடிகை !

சென்னை : தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் நடிகை நந்திதா ஸ்வேதா தமிழில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதைத் தொடர்ந்து தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் இப்பொழுது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வந்த இவர், இப்பொழுது தனது சிறுத்த இடுப்பை அப்பட்டமாக தூக்கி காட்டியவாறு வெளியிட்டுள்ள செம ஹாட்டான புகைப்படத்தை பார்த்து இளசுகள் பலரும் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

நடித்த முதல் திரைப்படமே மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைய அதைத்தொடர்ந்து முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர்நீச்சல் என தொடர் வெற்றி திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை நந்திதா.

சிறப்புத் தோற்றத்தில்

சிறப்புத் தோற்றத்தில்

பார்க்க மிகவும் லட்சணமாக இருக்கும் இவர் தொடர்ந்து குடும்பப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த நிலையில் அடுத்த ஒரு சில திரைப்படங்களிலேயே தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய்க்கு ஜோடியாக "புலி" படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து அசத்தியிருப்பார்.

கவர்ச்சி கதாபாத்திரங்களிலும்

கவர்ச்சி கதாபாத்திரங்களிலும்

இவ்வாறு நந்திதா நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து வரும் நிலையில்
இவர் பல்வேறு விதமான வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அதே சமயம் சமீப காலமாக கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

லீட் ரோல்

லீட் ரோல்

சிபிராஜ் நடிப்பில் உருவாகிவரும் "கபடதாரி" என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நந்திதா அதே சமயம் ஐபிசி 376 திரைப்படத்தில் லீட் ரோலில் நடிக்கிறார்.

சிறுத்தை இடையை காட்டி

சிறுத்தை இடையை காட்டி

நாளுக்கு நாள் இவரின் ரசிகர் கூட்டம் பெருகிக் கொண்டே போக சோசியல் மீடியாக்களில் இவர் பகிரும் புகைப்படங்கள் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளன. அவ்வாறு இப்பொழுது ஜிம்மில் வொர்க் கட் செய்த பின் டீ-ஷர்ட்டை மேலே தூக்கிவிட்டு தனது அழகான சிறுத்தை இடையை காட்டி இளசுகளை ஏங்க வைத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை பார்த்து பலரும் ரசித்தவாறு "குமுதா ரொம்ப ஹாப்பி அண்ணாச்சி" எனக் கூறி இந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X