சேலையை உல்டாவாக கட்டி வித்தியாசமாக போஸ் கொடுத்த நந்திதா

சென்னை : அட்டக்கத்தி மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.

முண்டாசுப்பட்டி, எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக மாறினார்.

தற்போது இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்துவரும் நந்திதா ஸ்வேதா, சேலையை உல்ட்டாவாக கட்டி எடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹாட்ரிக் வெற்றிகள்

ஹாட்ரிக் வெற்றிகள்

பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட தமிழ் நடிகை நந்திதா ஸ்வேதா. தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக அறியப்படுகிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு அந்தப் படம் சிறப்பான வெற்றியை கொடுத்தது.

முக்கிய கதாபாத்திரங்கள்

முக்கிய கதாபாத்திரங்கள்

இதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய எதிர்நீச்சல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார். ராட்சசன் இயக்குநரின் முதல் படமான முண்டாசுப்பட்டியிலும் நாயகியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

குமுதா கதாபாத்திரம்

குமுதா கதாபாத்திரம்

இயக்குநர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் அவருக்கு ஜோடியாக குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நந்திதா. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியான இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருந்தது.

ஒர்க்அவுட்டான கெமிஸ்ட்ரி

ஒர்க்அவுட்டான கெமிஸ்ட்ரி

படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நந்திதாவின் கெமிஸ்ட்ரி மிகவும் சிறப்பாக ஒர்க் அவுட் ஆனது. மேலும் நந்திதாவின் குமுதா கேரக்டர் படத்தில் மிகவும் சிறப்பாக இன்றுவரை பேசப்படும் கேரக்டராக உள்ளது. அதிகமான வசூலை இந்தப் படம் குவித்தது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தொடர்ந்து நலனும் தமயந்தியும், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சாலை, அஞ்சல, புலி, உப்புக்கருவாடு, இடம்பொருள் ஏவல், கலகலப்பு 2 என இவரது நடிப்பில் வெளியான படங்கள் சுமாரான வெற்றியை பெற்றது. இரண்டாவது கதாநாயகியாகவும் இவர் நடித்து வருகிறார்.

ஈஸ்வரன் படத்தில் முக்கிய கதாபாத்திரம்

ஈஸ்வரன் படத்தில் முக்கிய கதாபாத்திரம்

இந்நிலையில் சிம்புவிற்கு சிறப்பான கம்பேக்கை கொடுத்த ஈஸ்வரன் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடித்திருந்த நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வில்லி கேரக்டரில் மிரட்டியிருப்பார்.

புதிய போட்டோஷுட்

புதிய போட்டோஷுட்

வித்தியாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நந்திதா, பல போட்டோஷுட்களை நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், இவர் சேலையை உல்டாவாக கட்டி புதிய போட்டோஷுட்டை நடத்தி அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X