கன்னட நடிகையின் ஹாட் போட்டோ.. தகிக்கும் இன்ஸ்டா!
சென்னை: பிரபல நடிகையும் மாடல் அழகியுமான நாஸ்தியா ராய் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.
Recommended Video
பிரபல நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் நாஸ்தியா ராய். பெங்களூரை பூர்விகமாக கொண்ட இவர் இந்திய அளவில் பிரபலமான மாடலாக வலம் வருகிறார்.
2015ஆம் ஆண்டு முதல் மாடலிங் செய்து வரும் நாஸ்தியா ராய் அட்டைப் படங்களுக்கும் அசத்தலாக போஸ் கொடுத்து வருகிறார்.

கவிதா ராதேஷ்யம்
படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் நாஸ்தியா ராய். இந்தியா மட்டுமின்றி அமீரகம், இலங்கை என பல்வேறு நாடுகளிலும் தனது மார்க்கெட்டிங் பணியை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் நடிகை கவிதா ராதேஷ்யத்துடன் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோக்கள் வைரலானது.

படு கிளாமர்
அவ்வப்போது மேலாடையின்றி டாப்லெஸில் போஸ் கொடுக்கும் நாஸ்தியா நிர்வாணமாக போஸ் கொடுக்கவும் தவறுவதில்லை. இவர் நடத்தும் படு கிளாமரான போட்டோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம்.

சோஃபாவில் பப்பரப்பா
பெரும்பாலும் நாஸ்தியா உள்ளாடைகளுடன் இருக்கும் போட்டோக்களையே அதிகம் வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிடும் ஒவ்வொரு போட்டோவும் ஒரு ரகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வெள்ளை நிற பிரா போன்ற ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸை அணிந்து சோஃபாவில் பப்பரப்பா என அமர்ந்துள்ளார்.

உள்ளாடைகளுடன் போஸ்
நாஸ்தியாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் எந்த பிடிமானமும் இல்லாமல் உங்கள் மேலாடை எப்படி அப்படியே நிற்கிறது என கேட்டு வருகின்றனர். இதேபோல் கறுப்பு, சிவப்பு என பல விதங்களில் உள்ள உள்ளாடைகளுடன் போஸ் கொடுத்துள்ளார்.

அவங்க ஃபிரண்டாச்சே
இதேபோல் பிகினியிலும் போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார். அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் கவிதா பாபியின் ஃபிரண்டாச்சே உங்களிடம் இந்த கிளாமர் இல்லாமல் எப்படி என கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











