டாஸ்மாக்கில் பீர் வாங்கிய நயன்தாரா! இணையத்தில் உலா வரும் வீடியோ

By Mayura Akilan

நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடையில் பீர் வாங்குவது போன்ற வீடியோ யுடுயூப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.

இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்வது சர்வ சாதரணம். காதல் சர்ச்சைகளில் இருமுறை சிக்கிய இவர் தற்போது பிஸியான நடிகையாக உள்ளார்.

நண்பேண்டா

நண்பேண்டா

நயன்தாரா தற்போது உதயநிதியுடன் ‘நண்பேண்டா' படத்தில் நடித்து வருகிறார். உதயநிதியுடன் காதல் சர்ச்சையில் சமீபத்தில் சிக்கினார்.

சிம்பு ஜோடியாக

சிம்பு ஜோடியாக

முன்னாள் காதலர் சிம்பு உடன் ‘இது நம்ம ஆளு' படத்திலும் நடிக்கிறார். அதோடு சூர்யாவுடன் ‘மாஸ்', ஜெயம் ரவியுடன் ‘தனி ஒருவன்', விஜய் சேதுபதியுடன் ‘நானும் ரவுடிதான்' படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

மலையாளத்தில்

மலையாளத்தில்

இவற்றில் ‘நண்பேண்டா', ‘இது நம்ம ஆளு' படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகின்றன. தாய்மொழியான மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக ‘பாஸ்கர் தராங்கல்' படத்தில் நடிக்கிறார்.

பீர் வாங்கும் நயன்

பீர் வாங்கும் நயன்

ஏற்கனவே காதல் சர்ச்சையில் சிக்கி மீண்டும் வந்துள்ள நயன்தாரா, தற்போது டாஸ்மாக் கடைக்குப் போய் பீர் பாட்டில் வாங்கும் படங்கள் இன்டர் நெட்டிலும், வாட்ஸ் அப்களிலும் பரவி வருகிறது.

சர்ச்சை நாயகி

மதுக்கடையில் நிஜமாகவே பீர் வாங்கினாரா? அல்லது படப்பிடிப்பில் இந்த காட்சி படமாக்கப்பட்டதா? என்று தெரியவில்லை. எது எப்படியோ மறுபடியும் சர்ச்சை நாயகியாகிவிட்டார் நயன்தாரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X