வாவ்.. வாட் எ மாற்றம்.. எப்படி இருந்த நயன்தாரா எப்படி ஆயிட்டாங்க பாருங்க.. வைரலாகும் போட்டோ!

Recommended Video

Nayanthara as anchor Shocking Video | Lady SuperStar | Nayanthara as anchor Shocking Video |

சென்னை: நடிகை நயன்தாராவின் பழைய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், என்னம்மா மாறிப்போயிட்டாங்க என வாயை பிளந்து வருகின்றனர்.

நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து கஜினி உள்ளிட்ட படங்களில் நடித்த நயன்தாரா பல சர்ச்சைகளில் சிக்கினார்.

அடுத்தடுத்து காதல், காதல் தோல்விகள், அந்தரங்க வீடியோக்கள் என வெளியாகி பெயர் முழுவதும் டேமேஜ் ஆனது. ஆனாலும் அதற்கெல்லாம் அசராத நயன்தாரா, தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

View this post on Instagram

Throwback ❤️

A post shared by nayanthara (@nayantharah) on

காத்திருக்கும் ஹீரோக்கள்

அதன் பலனாக தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்றுள்ளார். அவரது கால்ஷீட்டுக்காக முன்னணி நடிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

View this post on Instagram

❤️

A post shared by nayanthara (@nayantharah) on

விக்னேஷ் சிவனுடன் காதல்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அசத்தி வருகிறார். தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா, அவருடன் கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்.

ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடித்துள்ள தர்பார் படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியானது. இதில் நயன்தாராவை பார்த்து ஜொள்ளு விடாத ரசிகர்களே இருக்க முடியாது.

கூடும் அழகு

கூடும் அழகு

அந்தளவுக்கு அழகாகவும் க்யூட்டாகவும் உள்ளார் நயன்தாரா. தர்பார் ட்ரெயிலரில் நயன்தாராவை பார்த்த ரசிகர்கள், வயசு ஆக ஆக அழகு கூடிக்கொண்டே போகிறது என்று கருத்து தெரிவித்து வந்தனர்.

குடும்ப குத்துவிளக்காய்

குடும்ப குத்துவிளக்காய்

இந்நிலையில் நயன்தாராவின் பழைய போட்டோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் கழுத்து நிறைய நகை, நெத்திச்சுட்டி, சேலை, தலை நிறைய பூ என சாதாரண குடும்பப்பெண்ணாக காட்சியளிக்கிறார். அதிலும் குடும்பப்பாங்கான அழகுடன் உள்ளார்.

கவுதமி போன்று

கவுதமி போன்று

இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பழைய தங்கம் தற்போது தூய தங்கமாக மாறிவிட்டது என்றும், அந்த போட்டோவில் நயன்தாரா, கவுதமி போன்று இருப்பதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

 வைரலாகும் போட்டோ

வைரலாகும் போட்டோ

ஏற்கனவே நடிகை நயன்தாரா சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மலையாள டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் தற்போது அவரது சிறுவயது போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X