இனி வயசான ஹீரோ வேணாம்... யங்கான ஹீரோவோட வாங்க! - நயன்தாரா

By Shankar

இனி வயதான ஹீரோக்கள் வேண்டாம்... ஓரளவு இளம் ஹீரோக்களாக இருக்கும் கதைகளுடன் வாருங்கள் என்று இயக்குநர்களிடம் கறாராகக் கூறிவிட்டாராம் நயன்தாரா.

சரத்குமார் என்ற வயதான ஹீரோவுக்கு...

சரத்குமார் என்ற வயதான ஹீரோவுக்கு...

சரத்குமார் என்ற வயதான ஹீரோவுக்கு ஜோடியாக தன் தமிழ் திரையுலக பிரவேசத்தை ஆரம்பித்தவர் நயன்தாரா. நயன்தாராவை விட கிட்டத்தட்ட 25 வயது மூத்தவர் சரத்குமார்.

ரஜினி... கிட்டத்தட்ட 30 வயது மூத்தவர்:

ரஜினி... கிட்டத்தட்ட 30 வயது மூத்தவர்:

நயன்தாரா அடுத்து நடித்த படம் சந்திரமுகி. இதில் ரஜினியும் நயன்தாராவை விட கிட்டத்தட்ட 30 வயது மூத்தவர். ஆனால் இந்த இரு படங்களும்தான் நயன்தாராவை தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்துக்கு உயர்த்தியது. தொடர்ந்து ரஜினி, சரத்குமார் படங்களில் நடித்து வந்தார் நயன். அஜீத், விஜய் போன்ற நடிகர்களின் படங்களிலும் நடித்தார்.

பிரபு தேவாவே 15 வயது மூத்தவர்...

பிரபு தேவாவே 15 வயது மூத்தவர்...

இவர் காதலித்த பிரபு தேவாவே, நயன்தாராவை விட 15 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'மூத்த' நாகார்ஜூனா, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா ...

'மூத்த' நாகார்ஜூனா, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா ...

தெலுங்கில் தன்னைவிட 25 வயது மூத்த நாகார்ஜூனா, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா போன்றவர்களுடன் ஜோடி போட்டு வந்த நயன், இப்போது வயசான ஹீரோக்கள் வேண்டவே வேண்டாம் என பிடிவாதம் பிடிக்கிறாராம்.

இப்போது 6 படங்கள்...

இப்போது 6 படங்கள்...

மூத்த நடிகர்களுடன் ஜோடியானால் இளம் ஹீரோக்கள் ஒதுக்கி விடுவார்கள் என பயந்தே இந்த முடிவை எடுத்துள்ளாராம். நயன்தாரா கைவசம் இப்போது 6 படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவின் இந்த முடிவைக் கேட்ட ஒரு இயக்குநர், 'ஏம்மா... கல்யாணம் பண்றதா கெட்டுப் போச்சு... நாப்பது நாள் நடிக்கறதுக்கே இந்த கண்டிசன் போட்டா எப்படி?" என்று கேட்க, 'அந்த நாப்பது நாள் அட்ஜஸ்ட் பண்ணி நடிக்கணுமில்ல, அதுக்குத்தான்' என்றாராம் நயன்.

அவங்கவங்க கஷ்டம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X