Don't Miss!
- Lifestyle
எச்சரிக்கை! உங்க காலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்கலாமாம்!
- News
பல கோடி வரி.. ஏஆர் ரஹ்மான், ஜிவி பிரகாஷுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்! எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Sports
தோனி போயிட்டாரு.. இனி நான் தான் பார்த்துக்கனும்.. ஹர்திக் பாண்டியா பேச்சு..தற்பெருமையா? நம்பிக்கையா?
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நீல வண்ண பட்டாம்பூச்சியாய் நடிகை நஸ்ரியா வெளியிட்ட க்யூட் புகைப்படங்கள்!
சென்னை: நடிகை நஸ்ரியா திருமணத்திற்கு பிறகு இப்பொழுது படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இதுவரை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மட்டும் நடித்து வந்த நஸ்ரியா முதல்முறையாக தெலுங்கில் அண்டே சுந்தரனிகி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகிறார்.
சிம்புவின் மாநாடு இரண்டாவது டிரைலர் எப்போது ?
விரைவில் தமிழிலும் படங்களில் நடிக்க உள்ள நஸ்ரியா இப்பொழுது நீல வண்ண பட்டாம் பூச்சி போல செம க்யூட்டா க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.

இரு மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி படிப்படியாக கதாநாயகியாக மாறியுள்ள நடிகை நஸ்ரியா தமிழ் சினிமாவிற்கு நேரம் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நஸ்ரியா இணைந்து நடித்திருந்த நேரம் திரைப்படம் வெளியாகி இரு மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது

ஜெய்யுடன் இணைந்து திருமணம் எனும் நிக்கா
நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நஸ்ரியா அதைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும்,பெங்களூர் டேஸ், திருமணம் எனும் நிக்கா என இவரது நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ஹிட் அடித்தன. கடைசியாக ஜெய்யுடன் இணைந்து திருமணம் எனும் நிக்கா என்ற படத்தில் நடித்திருந்தார்.

கணவர் பகத் பாசிலுடன் இணைந்து படங்களை தயாரித்து
திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த நஸ்ரியா இப்பொழுது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கணவரும் நடிகருமான பகத் பாசிலுடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். வரதன், கும்பலங்கி நைட்ஸ், சி யு சூன் உள்ளிட்ட படங்கள் இவரது தயாரிப்பில் வெளியாகின.
Recommended Video

நீல வண்ண பட்டாம் பூச்சி போல மனதைக் கொள்ளையடிக்கும்
இதுவரை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மட்டும் நடித்து வந்த நஸ்ரியா முதல்முறையாக தெலுங்கில் நடித்த அறிமுகமாகிறார். அண்டே சுந்தரனிகி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நானியின் நடிப்பில் உருவாகும் இந்த படத்தில் விவேக் இயக்கி வருகிறார். விரைவில் தமிழ் படங்களிலும் நடிக்க உள்ள நஸ்ரியா இப்பொழுது நீல வண்ண பட்டாம் பூச்சி போல மனதைக் கொள்ளையடிக்கும் க்யூட்டான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.