காலை தூக்கி ஹாட்டான போஸ்.. ச்ச்சீ...நீங்க ரொம்ப ஓவர்.. நீது சந்திராவின் அட்ராசிட்டி !

மும்பை : தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன் என பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த நீது சந்திரா தயாரிப்பாளராகவும் சில திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இந்தியிலும் நடித்து வரும் இவர் சூர்யாவின் சிங்கம் 3 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு ரசிகர்களை குதூகலிக்க வைத்தார்.

இந்நிலையில் அளவோடு கவர்ச்சி காட்டி கொண்டிருந்த நீது சந்திரா இப்பொழுது பலரும் வாய் பிளக்கும் வகையில் அநியாயத்துக்கு போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்களை ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

இரண்டு வேடங்களில்

இரண்டு வேடங்களில்

அனைவரையும் கவரும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் வில்லி கதாபாத்திரங்களிலும் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்துக் காட்டிய நீது சந்திரா ஜெயம் ரவி இரண்டு வேடங்களில் நடித்த ஆதிபகவன் படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தார்.

பலருக்கும் பரிச்சயமான

பலருக்கும் பரிச்சயமான

தமிழில் இவர் ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பலருக்கும் பரிச்சயமான இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. தீராத விளையாட்டுப்பிள்ளையின் இவரது கதாபாத்திரம் இன்று வரை பாராட்டுக்குரியதாக இருக்கும்.

தேசிய விருது

தேசிய விருது

யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன், யுத்தம் செய், சிங்கம் 3 உள்ளிட்ட தரமான திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகையாக வலம் வந்த நீது சந்திரா ஹிந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்து வரும் அதேசமயம் தனது சகோதரன் இயக்கிய திரைப்படங்களை தயாரித்து அதற்கு தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார்.

அநியாயத்திற்கு தொடைத்தெரிய

அநியாயத்திற்கு தொடைத்தெரிய

சில காலமாக தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருக்கும் நீது சந்திரா இணையதளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்து வரும் நிலையில் இப்போது அநியாயத்திற்கு தொடைத் தெரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

செல்ஃபின் மீது

செல்ஃபின் மீது

சிங்கிள் பீஸ் உடையில் ஹைஹீல்ஸ் அணிந்துகொண்டு கீழே கிழித்து விடப்பட்ட ஆடையில் காலை மேலே தூக்கி வைத்தவாறு அநியாயத்திற்கு தொடை அழகு தெரிய வெளியிட்டிருக்கும் இந்த தீராத விளையாட்டுப் பிள்ளையின் கவர்ச்சி மிகுந்த சூப்பர் ஹாட் பிக் பார்க்கும் அனைவரையும் ஜொள்ளுவிட வைத்திருந்தாலும், ஒரு சிலர் ச்ச்சீ நீங்க ரொம்ப ஓவரா போறீங்க என வசைபாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X