பாத்தும்மா... அந்தச் சூரியனே கடத்திடப்போறான்... வைரலாகும் நீது சந்திராவின் திக் திடுக் போட்டோஸ்

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: நடிகை நீது சந்திராவின் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழில், யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன், சேட்டை, வைகை எக்ஸ்பிரஸ் உட்பட பல படங்களில் நடித்தவர் நீது சந்திரா.

இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், சில படங்களைத் தயாரித்தும் உள்ளார். டேக்வாண்டோவில் கருப்பு பெல்ட் வாங்கியவர்.

லாஸ் ஏஞ்சல்ஸ்

லாஸ் ஏஞ்சல்ஸ்

இப்போது அமெரிக்காவில் இருக்கும் அவர், விடுமுறைக்காக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மலிபூ பீச் சென்றுள்ளார். அங்கு விதவிதமாக புகைப்படங்களை எடுத்துத் தள்ளியுள்ளார்.

வைரல் புகைப்படங்கள்

வைரல் புகைப்படங்கள்

பிகினி உடையில் உள்ள குறைந்த ஆடையில் அவர் எடுத்துள்ள புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வழிபட வேண்டிய...

வழிபட வேண்டிய...

ஒரு புகைப்படத்துக்கு கீழே ரசிகர் ஒருவர், அவர் கால்களை அழகாக வர்ணித்துள்ளார். பிரமிக்க வைக்கும் வழிபட வேண்டிய கால்களும் பாதங்களும் என்று வழிந்துள்ளார். இங்க எல்லாரோட கண்களும் அந்த கால்கள்லதான் இருக்கு என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்தச் சூரியனே

அந்தச் சூரியனே

தமிழ்ப் படங்களில் மீண்டும் பார்க்க ஆவலாக இருக்கிறோம் என்று கூறியுள்ள மற்றொரு ரசிகர், பார்த்தும்மா... நீ இருக்கிற அழகுக்கு அந்தச் சூரியனே உன்னை கடத்திடப்போறான் என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

அந்தச் சூரியனே

அந்தச் சூரியனே

தமிழ்ப் படங்களில் மீண்டும் பார்க்க ஆவலாக இருக்கிறோம் என்று கூறியுள்ள மற்றொரு ரசிகர், பார்த்தும்மா... நீ இருக்கிற அழகுக்கு அந்தச் சூரியனே உன்னை கடத்திடப்போறான் என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X