பேண்ட் போடாமல்.. வெறும் சட்டையுடன் போஸ்.. வெளுத்து வாங்கிய நெட்டிசன்ஸ்!
மும்பை :பெரும்பாலும் அனைத்து முன்னணி நடிகைகளும் கவர்ச்சியை விரும்பி வரும் நிலையில் ,பல விதமாக கவர்ச்சிகளை காட்டி தனது ரசிகர்களுக்கு விருந்து அளித்து வருகின்றனர் .
கவர்ச்சியை விரும்பாமல் இருந்த நடிகைகள் கூட தனக்கு எங்கே மார்க்கெட் சரிந்து விடுமோ என்ற பயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியை காட்ட தொடங்கிவிட்டனர்.
இப்போதெல்லாம் பல உடைகள் ட்ரெண்டாக இருந்தாலும் ,வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுப்பது பிரபலமாகிவிட்டது .

கிக் ஏற்றும்
நடிகைகளாக விரும்பினால் கவர்ச்சி என்பது கட்டாயமாகிவிட்ட நிலையில் ,அனைத்து நடிகைகளும் மிகவும் விரும்புகின்றனர். அதுவும் இந்த ஊரடங்கு சமயத்தில் சொல்லவே வேண்டாம் .முக்கியமான வேலைகளில் போட்டோ ஷூட்ஸும் அடங்கும் என்பது போல சின்ன வயது நடிகை முதல் ஆண்ட்டி நடிகை வரை போட்டோஷூட்ஸ் மட்டுமே நடத்தி வருகின்றனர்

மாற்றிய ஊரடங்கு
கிளாமர் தனக்கு செட் ஆகாது என்று நினைத்து இருந்த பல நடிகைகளும் இந்த கவர்ச்சியில் மயங்கிவிட்டனர் .கவர்ச்சியாக நடித்தால் தனக்கு எதாவது பிரச்சனை வருமோ , ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இல்லையா? போன்ற பல கேள்விகளை வைத்து இருந்த பல நடிகைகளும் கவர்ச்சியில் இறங்கியது தான் ஆச்சர்யம் .

கொஞ்சம் கவர்ச்சி
இவ்வளவு நாளாக ஹோம்லியாக நடித்தவர்கள் திடீரென்று கிளாமராக காட்டினால் ரசிகர்கள் ஏற்பார்களா என்று யோசித்த நடிகைகள் கூட மற்றவர்கள் காட்டும் போட்டோசை பார்த்து தனக்கு எங்கே மார்க்கெட் சரிந்து விடுமோ என்ற பயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி என்ற கோதாவில் குதித்துவிட்டனர் .

ட்ரை செய்வோம்
உடனடியாக களத்தில் இறங்காமல் புடவையில் கவர்ச்சி காட்டுவதும், பாண்ட் ஷர்ட் அணிந்தாலும் பட்டன் போடாமல் இருப்பது போன்ற சில்மிஷ வேலைகளை செய்து வந்தனர் பல நடிகைகள். டாப்லெஸ் லாங் ஸ்கட் ஒரு மாடலாக இருந்து வந்த நிலையில் ,இப்போது ட்ரெண்ட் வெறும் சட்டை தான் என்ற நிலை வந்துக்கொண்டு இருக்கிறது.

ட்ரெண்ட்
அந்த வகையில் முன்னணி நடிகையாக வலம் வர துடிக்கும் நேஹா மாலிக் சமீபத்தில் ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார்.அதில் அவர் வெறும் ஷர்ட் மட்டும் அணிந்து கொண்டு, போண்ட் எதுவும் போடாமல் ஒய்யாரமாக அமர்ந்து இருக்கிறார். எப்போதும் கவர்ச்சியை விரும்பும் இவர்,இந்த ஊரடங்கு சமயத்திலும் தன் ரசிகர்களை தன்னை விட்டு நகராமல் பார்த்து கொள்கிறார். வெறும் சட்டை மட்டும் போட்டுக்கொண்டு அவர் செய்யும் அலம்பல் தாங்க முடியவில்லை என்றே சொல்லலாம் .

புது ட்ரெண்டாக
சட்டையாக இருந்தாலும் சரி ,டி ஷர்டாக இருந்தாலும் சரி கொஞ்சம் நீளமாக போட்டு கொண்டு பாண்ட் ஏதும் அணியாமல் வித வித அங்கிள்களில் போட்டோ எடுப்பதை இப்போது புது ட்ரெண்டாக மாற்றிவருகின்றனர் இப்போது இருக்கும் நடிகைகள் .எந்த நிறமாக இருந்தாலும் சரி வெறும் சட்டை போதும் என்ற முடிவில் இருக்கின்றனர் பல நடிகைகள். அந்த வகையில் நேஹா மாலிக்கும் இந்த ட்ரெண்டிற்கு அடிமையாகி விட்டார்.


Click it and Unblock the Notifications











