ரொம்ப நேக்கா.. சின்ன இடை தெரியும்படி.. புடவையில் ஹாட் போஸ்.. கவர்ச்சி நேஹா!

மும்பை: புடவையில் படு கவர்ச்சியாக போட்டோஷூட்ஸ் நடத்தி இணையதளத்தை சூடேற்றி வருகிறார் நேஹா மாலிக்.மாடலிங் செய்து கொண்டு சினிமா துறைக்கு வந்தவர்கள் தற்போதைய சினிமாவில் அதிகம் பேர் . அதில் நேஹாவும் ஒருவர்.

2012இல் மாடலிங் வேலையை தொடங்கி , அதிகமான மியூசிக் வீடியோக்கள் செய்து வருகிறார். பின் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் பன்வாரிக்கா ஜால் என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். பலர் இந்த படத்தை பாராட்டி பேசினாலும் நேஹாவிற்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஸ்லிம்மாக பிட்டாக இருக்கும் இவர் எப்போதும் உடற்பயிற்சி செய்வது, டிக் டாக் செய்வது போன்ற பொழுது போக்கில் அதிகமாக ஈடுபடுகிறார். அதனை வீடியோக்களாக எடுத்தும் பதிவிட்டு வருகிறார் . ஜாலியாக செய்யும் இந்த வேலைகளை ரசிகர்கள் அதிகமாக ரசிக்கிறார்கள்.

 கவர்ச்சிகாட்ட விருப்பம்

கவர்ச்சிகாட்ட விருப்பம்

நடிகைகள் அனைவரும் இப்பொழுதெல்லாம் சமூக வலைதளங்களிலும் நிறைய ஆன்லைன் சந்தையிலும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் காட்டப்படுகிறது என்பதை புரிந்து பல கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடுகின்றனர்.அந்த வகையில் நேஹா மாலிக்கும் அழகை எவ்வளவுக்கு எவ்வளவு கவர்ச்சியாக காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சியை காட்டிவருகிறார் .

 லைவ் போட்டோஸ்

லைவ் போட்டோஸ்

புகைப்படங்கள் அழகாக அனைவரிடத்திலும் சென்று சேர வேண்டும் என்பதற்காக பிரத்தியேகமாக புது புது லொகேஷன் செலக்ட் செய்து மிகவும் மெனக்கெட்டு ஒய்யாரமாக கவர்ச்சியுடன் போஸ் தருகிறார் நேஹா. இவை எல்லாத்துக்கும் ரசிகர்களின் ரசனையே காரணமென்று தொடர்ந்து கூறி வருகிறார். புதிதாக ட்ரெண்டி ஆக போட்டோஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்கிறார்கள். போட்டி போட்டு கொண்டு நேஹாவும் பல போட்டோ ஷூட்ஸ் நடத்தி வருகிறார்

 அம்மாவிற்கு பரிசு

அம்மாவிற்கு பரிசு

சமீபத்தில் நேஹா அன்னையர் தினம் பரிசாக தனது கையில் டாட்டூ ஒன்றை போட்டு கொண்டார். அதனை பார்த்த அவரது அம்மா, சினிமாவுக்கு இந்த டாட்டூ இடையூறாக இருக்கும் என்று சொல்லி அதனை ரிமூவ் செய்ய சொன்னார். இதனை கேட்ட நேஹாவும் தனது கையில் இருக்கும் டாட்டூவை எடுத்து விட்டார். அந்த வீடியோவும் பரவலாக பேசப்பட்டது. நடிகைகள் டாட்டூ போடுவது அழிப்பது ஒன்றும் புதிது அல்ல என்று பலரும் கூறி வந்தனர் .

 வெயிலுக்கு இதம் போஸ்

வெயிலுக்கு இதம் போஸ்

சமீபத்தில் அவர் நடத்தின போட்டோஷூட்டில் சிகப்பு நிற புடவையில் இருக்கிறார். அதுவும் படு கவர்ச்சியாகவே இருக்கிறார். புடவையை சரி செய்வது போல புடவையை விலக்கி தனது இடுப்பையும் முன்னழகையும் காட்டுகிறார். அந்த சிவப்பு நிற டிரெண்ட்பிரண்ட் சேலையில் பல பல கோணங்களில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கிறார். அதையும் சிறு வீடியோக்களாகவும் பதிவிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X