twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புத்தாண்டும் அதுவுமா இப்படியா பண்றது.. உள்ளாடைக் கூட போடாமல் செம ஃபிரியா வாழ்த்து சொன்ன நடிகை!

    |

    Recommended Video

    உள்ளாடைக் கூட போடாமலா வாழ்த்து சொல்லுவீங்க.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள் வைரல் - வீடியொ

    மும்பை: நடிகை நேகா ஷர்மாவின் புத்தாண்டு வாழ்த்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நடிகை நேகா ஷர்மா பீகாரின் போஹல்பூரை பூர்வீகமாக கொண்டவர். மாடலான இவர் தெலுங்கில் 2007ஆம் ஆண்டு வெளியான சிறுத்தை படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

    ஆனாலும் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2009ஆம் ஆண்டு குரடு என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.

     ஆண் நண்பருடன் இணைந்து புத்தாண்டு வாழ்த்து.. ஸ்ரேயா மகிழ்ச்சி ஆண் நண்பருடன் இணைந்து புத்தாண்டு வாழ்த்து.. ஸ்ரேயா மகிழ்ச்சி

    வாய்ப்பில்லை

    வாய்ப்பில்லை

    இதனை தொடர்ந்து 2010ஆம் ஆண்டு குரூக் என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவுக்கு அறிமுகமானார் நேகா ஷர்மா. ஆனால் அதிலும் முதல் 2 ஆண்டுகள் இருக்கும் இடம் தெரியாமலே இருந்தார்.

    சோலோ படம்

    சோலோ படம்

    2012ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க பாலிவுட்டில் பிஸியான நடிகையானார் நேகா ஷர்மா. சோலோ என்ற தமிழ் படத்தின் மூலம் 2017ல் தமிழ் சினிமாவுக்கும் என்ட்ரி கொடுத்தார்.

    அரைகுறை ஆடையில்

    அரைகுறை ஆடையில்

    ஆனால் அதன்பிறகு அவரது நடிப்பில் எந்தப்படமும் ரிலீஸாகவில்லை. இதனால் எப்படியாது விட்ட மார்க்கெட்டை பிடித்துவிட வேண்டும் என்று விடாபிடியாக உள்ள நேகா ஷர்மா, அரைகுறை ஆடையில் அடிக்கடி ஆபாச போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

    பறக்கும் முத்தம்

    பறக்கும் முத்தம்

    அந்த வகையில் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நேகா ஷர்மா. கறுப்பு நிற குட்டி டிராயர், சிவப்பு நிற ஸ்லீப் மட்டும் அணிந்து ஒய்யாரமாக பறக்கும் முத்தம் கொடுத்து வளைந்து நெளிந்து போஸ் கொடுத்திருக்கிறார்.

    வைரலாகும் வீடியோ

    ஆனால் உள்ளாடை எதுவும் போடாமல் செம கிளாமராக வீடியோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார் நேகா ஷர்மா. அவரது இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    படுக்கைக்கு அழைப்பு

    அதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு பதிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் சிலர், புத்தாண்டும் அதுவுமா இப்படியா போடுவீங்க என்றும் இது படுக்கைக்கு அழைப்பது போல் உள்ளது என்றும் கேவலமாக திட்டியிருக்கின்றனர்.

    நல்லா காட்றீயே..

    நல்லா காட்டு காட்டுனு காட்றீயே என்கிறார் இந்த நெட்டிசன்.

    நம்புறோம்

    இந்த வருஷமாவது நீங்க ஒழுங்கா டிரெஸ் போடுவீங்கன்னு நம்புகிறேன் என்கிறார் இந்த நெட்டிசன்.

    சூடான முத்தங்கள்

    சிவப்பு கறுப்பு நிற காம்போவில் சூடான முத்தங்களுடன் செம ஹாட்டாக இருக்கிறீர்கள் என்று கூறுகிறார் இவர்.

    English summary
    Actress Neha sharma shares her hot video on her tewitter page for new year. Without inner wears She shown her all her beauty.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X