பிரபல நடிகை வெளியிட்ட குளியலறை புகைப்படம்.. பேண்ட் எங்க காணோம்? ரசிகர்கள் ஷாக் !

மும்பை: துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளம் மற்றும் தமிழில் வெளியான சோலோ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நேஹா ஷர்மா.

தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள ராம் சரணின் சிறுத்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்ட நேஹா ஷர்மா தற்பொழுது ஹிந்தி திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிட்டு வரும் நேஹா தற்பொழுது பேண்ட் அணியாமல் வெறும் சட்டையுடன் குளியலறையில் கால் மேல் கால் போட்டு இருக்கும் கவர்ச்சிப் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தன்வசம் வைத்துக்கொண்டு

தன்வசம் வைத்துக்கொண்டு

கட்டுக்கடங்காத கவர்ச்சியின் மூலம் காணக்கிடைக்காத அழகின் மூலமும் தனது ரசிகர்களை தொடர்ந்து சொக்க வைத்து வரும் நேஹா ஷர்மா தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் செம பிஸியாக பல படங்களை தன்வசம் வைத்துக்கொண்டு வலம் வருகிறார்.

தெலுங்கு திரைப்படங்களில்

தெலுங்கு திரைப்படங்களில்

துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளம் மற்றும் தமிழில் ஒருசேர வெளியான சோலோ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான நேஹா ஷர்மா தனது திரைப்பட வாழ்க்கையை தெலுங்கு திரைப்படங்களில் இருந்து ஆரம்பித்துள்ளார்.

குற்றாடு

குற்றாடு

தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருந்து வரும் சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண் நடித்த சிறுத்த திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்ட நேஹா ஷர்மா அதைத்தொடர்ந்து தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான குற்றாடு என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

கைநிறைய படங்களுடன்

கைநிறைய படங்களுடன்

ஹிந்தியில் க்ரூக் திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய நேஹா தற்பொழுது பல ஹிந்திப் படங்களில் தொடர்ந்து நடித்து கைநிறைய பல படங்களுடன் பிஸியாக நடித்து வருகிறார். இவ்வாறு பிஸியாக இருந்து வரும் அதே சமயத்தில் சமூக வலைதளங்களிலும் தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது தொடர்ந்து பதிவிட்டு கொண்டிருக்கிறார்.

ஹாட்டான குளியலறை புகைப்படம்

ஹாட்டான குளியலறை புகைப்படம்

அந்த வகையில் தற்போது நேஹா வெளியிட்டுள்ள ஹாட்டான குளியலறை புகைப்படம் ஒன்று ரசிகர்கள் பலரையும் ஜொள்ளு விட வைத்துள்ளது. வெறும் வெள்ளை சட்டையை மட்டும் அணிந்து கொண்டு பேண்ட் எதுவும் போடாமல் குளியலறைக்குள் இருக்கும் டப்பாவில் ஹாயாக படுத்துக்கொண்டு பளபளப்பான கால்களை முழுவதுமாக காட்டியவாறு கால்மேல் கால் போட்டுக்கொண்டு, அதேசமயம் சட்டையால் எதை மறைக்க வேண்டுமோ அதையெல்லாம் மறைத்துக்கொண்டு வெளியிட்டுள்ள இந்த ஸ்டன்னிங் த்ரூ பேக் போட்டோ ரசிகர்கள் அனைவரையும் வெறிக்க வெறிக்க பார்க்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X