கடற்கரையில் நனைந்தபடி சூடேற்றும் லிக்..அப்பட்டமாக அழகை காட்டிய நடிகை !

மும்பை : ஹிந்தி, தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நேஹா சர்மா அவ்வப்போது தனது கலக்கலான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இவர் இப்பொழுது பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் அனைவரையும் கிக் ஏற்றும் வகையில் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் கடற்கரை மணலில் மண்டியிட்டு உட்கார்ந்துக் கொண்டு செக்ஸியாக லுக்கு விடும் காட்சி அனைவரின் மனதையும் பறித்துவருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் போட்டோகிராஃபர் மீது தனக்குள்ள மனக் குமுறலை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

ராம் சரணுடன் ஜோடி

ராம் சரணுடன் ஜோடி

தெலுங்கில் "சிறுத்த" படத்தின் மூலம் அறிமுகமான நேஹா சர்மா. இந்தப் படத்தில் ராம்சரண் உடன் சேர்ந்து நடித்திருப்பார். இந்த படம் வெற்றி அடையவே "குர்ராடு" என தனது அடுத்த படமும் தெலுங்கில் நடித்தார் அந்த படமும் பெயர் சொல்லும் விதமாக இருந்தது.

பாலிவுட் சென்றார்

பாலிவுட் சென்றார்

இவரின் நடிப்பை பார்த்த பலர் உடனடியாக ஹிந்தி திரைப்படத்துறைக்கு இவரை அலேக்காக கூட்டிச் சென்றனர். இப்போது இவர் செம பிஸியாக பல ஹிந்தி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவ்வாறு தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் "குரூக்" என்ற படத்தின் மூலம் தன்னை இந்தி திரைப்படத்துறையில் அறிமுகப்படுத்திக் கொண்டார். அங்கேயும் தனது கொடியை நட்டு வெற்றி பயணத்தை தொடங்கியவர் இப்போது பல ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாளம்

தமிழ் மற்றும் மலையாளம்

தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒருசேர உருவாக்கப்பட்ட படம் சோலோ இந்த படத்தில் துல்கர் சல்மான், தன்சிகாவுடன் சேர்ந்து நடித்தனர். இந்தப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் இவரது அறிமுகத்தை பொறித்தார்.

ஹாட் புகைப்படங்கள்

ஹாட் புகைப்படங்கள்

இந்த லாக்டோன் சமயத்தில் அவர் தனது பலவகையான கவர்ச்சி போட்டோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்த வண்ணம் இருந்து வருகிறார். அவ்வாறு சில நாட்களுக்கு முன்பு பதிவிட்ட கருப்பு நிற பிகினி உடையில் உள்ள கவர்ச்சி போட்டோவை பதிவிட்டு அதற்கு ஏகப்பட்ட லைக்குகளையும் அன்புகளையும் அள்ளி வந்த நிலையில். இப்போது மற்றொரு படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்னும் சூடேற்றியிருக்கிறார்.

கடற்கன்னி

கடற்கன்னி

இப்பொழுது கடற்கரையில் உடல் முழுவதும் நனைந்தபடி வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையில் தனது உடல் அழகு முழுவதும் வெளியில் தெரியும்படி கடற்கரையில் மண்டியிட்டு செம ஹாட்டாக ஒரு போஸ் கொடுத்திருக்கிறார். அதை பார்த்த அனைவரும் ஜொள்ளு விட்டபடி நேஹா வையும் அவரது அழகையும் ரசித்து வருகின்றனர்.

Recommended Video

Kollywood crazy Momma's | Sameera Reddy, Tamannah, Amy Jackson
ரசிகரின் மனக்குமுறல்

ரசிகரின் மனக்குமுறல்

இவ்வாறு அழகை ரசித்து வந்த ரசிகர்கள் தங்களது கமெண்ட்களையும் போட்டு வந்தனர். அதில் ஒருவர் இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் மிகவும் கொடுத்து வைத்தவர் அவர் கண்டிப்பாக உங்களின் முன் நின்று தான் இந்த புகைப்படத்தை எடுத்திருப்பார். அவர் மிகவும் அதிர்ஷ்டக்காரர் என தங்களின் ஆதங்கங்களையும் சில ரசிகர்கள் கொட்டி வருகின்றனர். தன்னுடைய ரசிகர்களை எப்போதும் திரைப்படங்களின் வாயிலாகவும் புகைப்படங்களின் வாயிலாகவும் திருப்திப்படுத்த மறந்ததே இல்லை நேஹா. மேலும் இவரது இரண்டு படங்கள் ஹிந்தி மற்றும் பஞ்சாப் மொழிகளில் வரிசை கட்டிக் கொண்டு இந்த ஆண்டு வெளியாக காத்து கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Read more about: neha sharma photos படம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X