கவர்ச்சி உடையில்.. கலக்கல் போஸ்..நேஹா ஷர்மாவின் டூ பீஸ் போட்டோஷூட் !

மும்பை : ஹிந்தியில் மிக பிஸியாக நடித்து வரும் நேஹா ஷர்மா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட்டா புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Recommended Video

V-CONNECT | ACTRESS KOMAL SHARMA CHAT | என்னோட VOICE அப்பிடித்தான் | FILMIBEAT TAMIL

துல்கர் சல்மான் நடித்த சோலோ திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களுக்கு பரிச்சயமான இவர் இந்தியில் மிக பிரபலமான நடிகையாக உள்ளார்.

லாக் டவுனில் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள செம ஹாட்டான போட்டோ ஒன்று ரசிகர்களை உசுப்பேத்தி விட்டுள்ளது.

அடுத்தடுத்த வாய்ப்புகள்

அடுத்தடுத்த வாய்ப்புகள்

சமூகவலைதளங்களில் அவ்வப்போது சுடச்சுட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தாறுமாறாக வைரலாகும் நடிகைகளில் ஒருவரான நேஹா ஷர்மா ராம்சரண் நடித்த "சிறுத்த" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டார். எனினும் ஹிந்தியில் நடிக்க அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்ததால் தற்பொழுது ஹிந்தி திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து வருகிறார்.

ஆவலுடன் எதிர்பார்த்து

ஆவலுடன் எதிர்பார்த்து

துல்கர் சல்மானின் மாறுபட்ட நடிப்பில் வெளியான சோலோ திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களுக்கு அறிமுகமான இவரை தமிழ் ரசிகர்கள் பல தமிழ் திரைப்படங்களில் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் பதவிகளுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் உயர்ந்துகொண்டே போகின்றது

ஆனந்தத்தில் ஆழ்த்தி

ஆனந்தத்தில் ஆழ்த்தி

ஹிந்தியில் "டைஸ்" என்ற திரைப்படத்தில் நடித்து வரும் இவர் லாக் டவுன் காரணத்தால் படப்பிடிப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிர்ந்து ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தி வரும் இவர் இப்பொழுது டூ பீஸில் பகிர்ந்துள்ள போட்டோக்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது

கட்டாந்தரையில் கவர்ச்சி உடையில்

கட்டாந்தரையில் கவர்ச்சி உடையில்

கட்டாந்தரையில் கவர்ச்சி உடையில் சாய்ந்து படுத்தவாறு பல்வேறு கோணங்களில் கிறங்கடிக்கும் பார்வையால் பார்க்கப் பார்க்க திகட்டாத பளபளப்பான கால்களை காட்டியவாறு செம ஹாட்டான போஸில் எடுத்துள்ள இந்த லாக்டவுன் சோலோ போட்டோக்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளதோடு லைக்குகளையும் அள்ளி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X