கவர்ச்சி உடையில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து.. நடிகையின் வைரல் வீடியோ!
Recommended Video
சென்னை: உள்ளாடை அணியாமல் கவர்ச்சி உடையில் நடிகை நேகா ஷர்மா வெளியிட்ட வீடியோ தீயாய் பரவி வருகிறது.
நடிகை நேகா ஷர்மா பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். தெலுங்கில் வெளியான சிறுத்தை படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
இன்று பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். தமிழில் 2017ஆம் ஆண்டு வெளியான சோலோ படத்தின் மூலம் அறிமுகமானார்.
கவர்ச்சி போட்டோ
தொடர்ந்து இந்தி, தெலுங்கு, பஞ்சாபி, மலையாளம் என பல மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். அவரது கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் ரசிப்பதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது.

தங்கையுடன் வீடியோ
நடிகை நேகா ஷர்மாவுக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். ஆயிஷா ஷர்மா மற்றும் ரீத்திகா ஷர்மா. ஆயிஷா ஷர்மா சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நேகா ஷர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது தங்கையுடன் அந்த வீடியோவில் உள்ளார்.

கட்டிப்பிடித்து முத்தம்
தனது தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறி அவருடன் இணைந்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் இருவருடமே உள்ளாடை அணியாமல் அரைகுறை ஆடையில் கிளாமராக தோன்றியுள்ளனர். தனது தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள நேகா, அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கிறங்கடித்துள்ளார்.
பியூட்டிஃபுல்
அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேகா ஷர்மாவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அவரது தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர். அதேநேரத்தில் பலரும் நேகா ஷர்மாவை நலம் விசாரித்து வருகின்றனர். மேலும், நைஸ், பியூட்டிஃபுல் என்றும் நெட்டிசன்கள் வாழ்த்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











