பிட்டான உடையில் பக்காவாக தொடையை காட்டி.. இளசுகளை சுண்டி இழுக்கும் பூமி பட நடிகை!

சென்னை : மிகக் குறுகிய காலத்திலேயே உயரிய நிலையை எட்டி இருப்பவர் பூமி பட நடிகை நிதி அகர்வால்.

ஹிந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் இப்போது தமிழில் இரண்டு வெவ்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வெளியாக காத்துக் கொண்டிருக்கும் பூமி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ள இவர் இப்பொழுது ஒருபக்க தொடையை காட்டிக்கொண்டு செம ஹாட்டாக இளசுகளை சுண்டி இழுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதகளம் செய்து வருகிறார்.

 முதல் படத்திலேயே கவர்ச்சி

முதல் படத்திலேயே கவர்ச்சி

ஹீரோயின்கள் நடித்த ஒரு சில திரைப்படங்களுக்கு பிறகு கவர்ச்சி காட்டுவது என்ற ஃபார்முலா போய் முதல் படத்திலேயே கவர்ச்சி காட்டலாம் என நிரூபித்து ரகர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் புதுவரவு நடிகை நிதி அகர்வால்.

வெற்றித் திரைப்படங்களில்

வெற்றித் திரைப்படங்களில்

இந்தியில் டைகர் ஷ்ரூப் நடிப்பில் உருவான "முன்னா மைக்கேல்" திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நிதி அகர்வால் அதைத் தொடர்ந்து தெலுங்கில் வெளியான சவ்யசச்சி, மிஸ்டர் மஞ்சு, மற்றும் ஸ்மார்ட் ஷங்கர் உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களில் நடித்து தெலுங்கில் மிகப்பிரபலமாக உள்ளார்.

வெளியாகும் முன்பே

வெளியாகும் முன்பே

இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் பூமி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ள நிதி அகர்வால் இப்பொழுது பூமி திரைப்படம் வெளியாகும் முன்பே சிம்புவின் ஈஸ்வரன் திரைப் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இரண்டு திரைப்படங்கள்

இரண்டு திரைப்படங்கள்

ஈஸ்வரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ராக்கெட் வேகத்தில் நடந்து முடிந்துள்ளதால் அதன் டப்பிங் வேலைகள் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இவ்வாறு தமிழில் நிதி அகர்வாலின் பூமி மற்றும் ஈஸ்வரன் என இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் மேலும் சில முன்னணி நடிகர்களுடன் இவர் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கண்டமேனிக்கு காட்டி

கண்டமேனிக்கு காட்டி

மிகக் குறுகிய காலகட்டத்திலேயே இப்பொழுது உயரிய இடத்தை எட்டியுள்ள நிதி அகர்வால் கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சம் கூட தயங்காமல் கண்டமேனிக்கு காட்டி ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இவரின் புகைப்படம் ஒன்று ரசிகர்களை தத்தளிக்க வைத்துள்ளது.

இளசுகளை சுண்டி இழுத்து

இளசுகளை சுண்டி இழுத்து

மஞ்சள் நிற டிரான்ஸ்பிரெண்ட் உடையில் வாழைத்தண்டு போல இருக்கும் முன்பக்க தொடை மட்டும் தெரிய அம்சமாக நின்றுகொண்டு நிதி அகர்வால் வெளியிட்டுள்ள இந்த சூடான புகைப்படம் இளசுகளை சுண்டி இழுத்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X