பாத்ரூமில் செல்பி.. அதீத கவர்ச்சி காட்டிய ஈஸ்வரன் பட நடிகை.. கந்தலான ரசிகர்கள்!

சென்னை: வாராவாரம் ஒவ்வொரு அப்டேட்டை கொடுத்துவரும் சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை நிதி அகர்வால்.

ஏற்கனவே இவர் ஜெயம் ரவியின் பூமி படத்தில் நடித்திருக்கும் நிலையில் அந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

தமிழ் ரசிகர்கள் பலருக்கும் அவ்வளவாக பரிச்சயமாகாத நிதி அகர்வால் இந்தி மற்றும் தெலுங்கில் பல ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலையில் இப்பொழுது இவரது பாத்ரூம் புகைப்படம் ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக

ஜெயம் ரவிக்கு ஜோடியாக

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளையும் மிக சரளமாக பேசக்கூடிய நிதி அகர்வால் தமிழ் சினிமாவுக்கு புது வரவாக அறிமுகமாக உள்ளார். தெலுங்கில் இவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்து எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றுள்ள நிலையில் இப்பொழுது தமிழில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் பூமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாக உள்ளார்.

ஈஸ்வரன் திரைப்படத்தில்

ஈஸ்வரன் திரைப்படத்தில்

தமிழில் இவர் நடித்த பூமி திரைப்படம் இன்னும் வெளியாகாத நிலையில் தமிழ் ரசிகர்களுக்கு அந்த அளவிற்குப் பரிச்சயம் ஆகாத நிதி அகர்வால் ட்ரெண்டிங் நாயகன் சிம்பு உடன் இணைந்து ஈஸ்வரன் திரைப்படத்தில் ஜோடி போட்டுள்ளார்.

பொங்கலுக்கு ரிலீஸ்

பொங்கலுக்கு ரிலீஸ்

ஈஸ்வரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக முடிவடைந்து இப்பொழுது வரும் தீபாவளிக்கு டீசரை வெளியிட உள்ளதாக அப்படக்குழு தெரிவித்திருந்ததையடுத்து திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சிம்புவுக்கு ஜோடியாக

சிம்புவுக்கு ஜோடியாக

நடிகர் சிம்புவின் கேரியரில் இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என பலரும் எதிர்ப்பார்க்கின்ற நிலையில் இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ள நிதி அகர்வாலுக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அறிமுகமாக அமையும் என நம்பப்படுகிறது.

பாத்ரூம் புகைப்படம்

பாத்ரூம் புகைப்படம்

இவ்வாறு ஈஸ்வரன் திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் கோலிவுட்டில் வேகமாக பரவி பரபரப்பாக்கி கொண்டு இருக்க இப்பொழுது நிதி அகர்வாலின் பாத்ரூம் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பாத்ரூமிலிருந்து செல்பி

பாத்ரூமிலிருந்து செல்பி

முன்னழகு உட்பட மொத்த அழகும் அப்பட்டமாக தெரிய பாத்ரூமிலிருந்து நிதி அகர்வால் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதை அடுத்து, அது இப்போது வைரலாகி வர அம்மணிக்கு கவர்ச்சி தண்ணிப்பட்டபாடு போலயே என ரசிகர்கள் ஈஸ்வரன் திரைப்படத்தில் இதுபோல கிளைமர் காட்சிகள் பல இருக்கும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X