அடேங்கப்பா..என்ன ஒரு வியூ…கவர்ச்சியில் தாராளம் காட்டிய பூமி பட நடிகை !
ஹைதராபாத் : நடிகர் ஜெயம் ரவி நடித்து வரும் பூமி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு தனது கால்களை பதிக்க காத்து இருப்பவர் நடிகை நிதி அகர்வால்.
தெலுங்கில் இவர் நடித்த பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று வரும் நிலையில் இப்பொழுது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
அறிமுகமான ஒரு சில திரைப்படங்களிலேயே மிகப்பெரிய உச்சத்தை எட்டி உள்ள நிதி அகர்வால் இப்பொழுது குயின் கெட்டப்பில் செம அழகாக கவர்ச்சி காட்டியவாறு பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

புதுவரவு நடிகை
நாக சைதன்யா, அகில் மற்றும் ராம் பொதினேனி உள்ளிட்ட பிரபலமான தெலுங்கு ஹீரோக்களுடன் இணைந்து ஜோடி போட்டு தெலுங்கு திரைப்படத் துறையை சமீபகாலமாக மிரட்டி வரும் புதுவரவு நடிகை நிதி அகர்வால்.

கொடிகட்டி
இந்தியில் வெளியான "முன்னா மைக்கேல்" என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நிதி அகர்வால் இப்பொழுது தெலுங்கு திரைப்படத் துறையில் கொடிகட்டி பறந்து வரும் நிலையில் தமிழிலும் தனது அறிமுகத்தை கொடுக்க உள்ளார்.

பல தேதிகளில்
நடிகர் ஜெயம் ரவியின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி இருக்கும் பூமி திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் வைத்துள்ள நிலையில் இந்த திரைப்படம் பல தேதிகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டும் இன்று வரை வெளியாகாமல் உள்ளது.

வெளியீட்டு தேதியை
இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் படக்காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களை ஈர்த்துள்ள நிலையில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இந்த திரைப்படம் வெளியீட்டு தேதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

தமிழிலும் அறிமுகமாக
ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்த நிதி அகர்வால் பூமி திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார். பூமி திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கின்ற நிலையில் தமிழ் ரசிகர்களுக்கு பெரிதும் பரிச்சயமாகாத நிதி அகர்வால் சோசியல் மீடியாக்களில் அசுர பலமாக மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்டு உள்ளார்.

சொக்கவைக்கும் முன்னழகு
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக தனது பதிவுகளை அடிக்கடி பதிவிட்டு வரும் நிதி அகர்வால் இப்பொழுது குயின் கெட்டப்பில் அசத்தலான கவர்ச்சி உடையில் சொக்கவைக்கும் முன்னழகு பளபளப்பான கால் அழகு என கொஞ்சம் கவர்ச்சியும் காட்டியவாறு வெளியிட்டுள்ள இந்த அட்டகாசமான மகாராணி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் வாய் பிளந்தவாறு ரசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











