பளபளன்னு பட்டையைக் கிளப்பும் நிதி அகர்வால்... இளசுகளை சுண்டி இழுக்கும் போட்டோஸ்!

சென்னை : நடித்த இரண்டே திரைப்படங்களில் தமிழ் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை நிதி அகர்வால்.

ஒரே சமயத்தில் பூமி மற்றும் ஈஸ்வரன் என இரு திரைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார்.

நிதி அகர்வால் வெளியிட்ட பல கவர்ச்சி புகைப்படங்கள் ஏற்கனவே இணையதளத்தை சூறையாடி வைரலான நிலையில் இப்பொழுது பளபளன்னு இருக்கும் பட்டையை கிளப்பும் புது போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சியிலும் தாண்டவம்

கவர்ச்சியிலும் தாண்டவம்

2017-ம் ஆண்டு இந்தியில் வெளியான முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை நிதி அகர்வால் அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இந்தி ரசிகர்களை கவர்ந்ததோடு, கவர்ச்சியிலும் தாண்டவம் ஆடி இருப்பார்.

இரண்டு திரைப்படங்களில்

இரண்டு திரைப்படங்களில்

தெலுங்கில் மிஸ்டர் மஞ்சு, ஐஸ்மார்ட் சங்கர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது இவர் இப்போது தமிழ் சினிமாவில் தனது காலடி பதித்து ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

பொங்கலுக்கு ஒரே நேரத்தில்

பொங்கலுக்கு ஒரே நேரத்தில்

ஜெயம் ரவியின் 25வது திரைப்படமாக வெளியான பூமியில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியிருக்கும் நிதி அகர்வால் பூமி திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே இரண்டாவது திரைப்படத்திலும் ஒப்பந்தமாகி முடித்து இரு திரைப்படங்களும் பொங்கலுக்கு ஒரே நேரத்தில் ரிலீசாகி சக்கை போடு போட்டு வருகிறது. இதனால் பெரும் மகிழ்ச்சியில் உள்ள நிதி அகர்வால் இனி முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தம் ஆகலாம் என செம ஹேப்பில் இருக்கிறார்.

முன்னழகை லாவகமாக

முன்னழகை லாவகமாக

பூமி மற்றும் ஈஸ்வரன் திரைப்படத்தில் இவரது சிலிர்க்க வைக்கும் நடிப்பு கொள்ளைகொள்ளும் அழகு என தமிழ் ரசிகர்களின் இதயங்களில் நேரடியாக இடம் பிடித்திருக்கும் இவர், லேட்டஸ்ட் கனவு நாயகி என்ற பட்டியலில் இணைத்துள்ளார். ஏற்கனவே நிதியின் அழகில் மயங்கி பைத்தியமாக சுற்றித்திரியும் ரசிகர்களை மேலும் குஷி படுத்தும் வகையில் பளபளப்பான மேனியில் நச்சுனு இருக்கு முன்னழகை லாவகமாக காட்டிக்கொண்டு செம க்யூட்டான எக்ஸ்பிரஷன்களில் போஸ் கொடுத்தவாறு வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இளசுகளை சுண்டி இழுத்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X