கவர்ச்சியில் உச்சத்திற்கே சென்ற ஈஸ்வரன் பட நடிகை... வசனமாடா முக்கியம் படத்த பாருடா!

சென்னை : ஈஸ்வரன், மாநாடு என அடுத்தடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் சிம்பு முழுமூச்சுடன் நடித்து கொண்டு வருவதால் அவரது ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் ஈஸ்வரன் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.

தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கலக்கிக் கொண்டிருந்த நிதி அகர்வால் ஈஸ்வரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் இப்பொழுது இவர் வெளியிட்டுள்ள உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படம் பார்க்கும் அனைவரின் மனதையும் பிழிந்து அனைத்து வலைத்தளங்களையும் துவம்சம் செய்து வருகிறது.

கொடியை பறக்கவிட

கொடியை பறக்கவிட

சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நிதி அகர்வால் ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ள நிலையில் இப்பொழுது தமிழிலும் கொடியை பறக்கவிட தயாராக உள்ளார்.

பூமி

பூமி

ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மிக விரைவிலேயே திரையில் வெளியாகும் என செய்திகள் வெளிவர இதில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார்.

வெளியாவதற்கு முன்பாகவே

வெளியாவதற்கு முன்பாகவே

பல்வேறு தடங்கல்களால் பூமி திரைப்படம் தொடர்ந்து வெளியாகாமல் இன்று வரை தள்ளிப் போய்க்கொண்டே இருக்க தமிழ் ரசிகர்களுக்கு பெரிதும் பரிச்சயமான நிதி அகர்வால் இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே 2வது திரைப்படத்தில் கமிட்டாகி பட்டையை கிளப்பி வருகிறார்.

சிம்புவுக்கு ஜோடியாக

சிம்புவுக்கு ஜோடியாக

சமீபத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வரும் நடிகர் சிம்பு சுசீந்திரன் உடன் இணைந்து பணியாற்றியுள்ள ஈஸ்வரன் திரைப்பட படப்பிடிப்புகள் முற்றிலும் முடிந்து டீசர் வெளியாகி சக்கைப்போடு போட்ட நிலையில் இதில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.

மனதை பற்ற வைத்து

மனதை பற்ற வைத்து

நிதி அகர்வால் நடித்துள்ள இரண்டு படங்களுமே இன்னும் வெளியாகாத போதும் பெரும்பாலான ரசிகர்களுக்கு பரிச்சயமான நிதி அகர்வால் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை பற்ற வைத்து வருவதோடு நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக்கொண்டே போகிறது.

தொடையை அப்பட்டமாக

தொடையை அப்பட்டமாக

ஏற்கனவே 90ஸ் கிட்ஸ் பலரும் சிங்கிளாக சுற்றி வரும் நிலையில் நிதி அகர்வால் கொக்கு போல ஒற்றைக்காலில் நின்று கொண்டு தனது பளபளப்பான தொடையை அப்பட்டமாக காட்டிக்கொண்டு, சட்டையை ஒரு பக்கம் கழட்டு விட்டவாறு முன் அழகையும் காட்டி கொண்டு செம ஜாலியாக கொடுத்திருக்கும் இந்த உச்சக்கட்ட கவர்ச்சிப் புகைப்படம் ரசிகர்களின் மனதை கந்தலாக்கி வரும் நிலையில் பலர் "வசனமாடா முக்கியம் படத்த பாருடா" என வச்ச கண்ணு வாங்காமல் நிதி அகர்வாலின் இந்த தாறுமாறு கிளாமர் புகைப்படத்தை ரசித்து ருசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X