முண்டா பனியன்.. குட்டி டவுசர்.. காதலர் தின வாழ்த்து சொன்ன நிதி அகர்வால்!
சென்னை : நடிகை நிதி அகர்வால் இப்பொழுது அனைவரும் வியர்த்துப் போகும் அளவிற்கு படு கவர்ச்சியான புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
தமிழில் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் வெளியாகி சக்கைபோடு போட்ட நிலையில் இப்போது தெலுங்கில் சரித்திர திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நிதி அகர்வால்.
மிகக்குறுகிய காலத்திலேயே இப்பொழுது பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள நிதி அகர்வால் கவர்ச்சியில் கொஞ்சம் கூட பாரபட்சம் பார்க்காமல் அள்ளி தெளித்து வர இப்போது முண்டா பனியனுடன் காதலர் தின வாழ்த்துக்களை சொல்லி வெளியிட்டுள்ள படு கவர்ச்சியான போட்டோ ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

ஒரே நேரத்தில்
பார்ப்பதற்கு மெழுகு பொம்மை போல பளபளப்பாக இருக்கும் நடிகை நிதி அகர்வால் இந்தி மற்றும் தெலுங்கு தொடர்ந்து இப்பொழுது தமிழிலும் சக்கை போடு போட்டு அடுத்தடுத்த படங்களில் புயல் வேகத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். முன்னா மைக்கேல் என்ற திரைப்படத்தில் ஹிந்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தமிழில் ஜெயம் ரவியின் பூமி மற்றும் ஈஸ்வரன் படத்தில் நடித்திருக்க இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் பொங்கல் அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தையும் இவருக்கு உண்டாக்கி கொடுத்தது.

சரித்திரப் படம்
முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவர் கவர்ச்சியில் கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் தாராளமாக காட்டி வர தெலுங்கு வாய்ப்புகருணையே இல்லாமல் தாராளமாக இவருக்கு குவிந்து வருகிறத. அந்த வகையில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் சரித்திரப் படம் ஒன்றில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் இந்த திரைப்படத்தை வானம் படத்தை இயக்கிய இயக்குனர் கிரிஷ் இயக்குகிறார்.

ஒப்பந்தமாகியுள்ளதாக
தமிழில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க அந்த திரைப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கும் நிதி அகர்வால் அதை தொடர்ந்து முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

முண்டா பனியனுடன்
க்யூட்டான நடிப்பு திகட்டாத கவர்ச்சி என ரசிகர்களை பாடாய்படுத்தி வரும் நிதி அகர்வாலுக்கு ஒருபுறம் திரைப்படங்கள் குறைந்து வந்தாலும் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்கு எக்கச்சக்கமாக கிராக்கி இருந்து வருகிறது. அவ்வாறு வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களும் பாரபட்சம் பார்க்காமல் லைக்குகளை அள்ளிக் குவித்து வர இப்பொழுது காதலர் தினத்துக்கு முண்டா பனியனுடன் குட்டி டவுசர் போட்டுக்கொண்டு சேரில் அம்சமாக உட்கார்ந்திருக்க அனைத்தும் தெரிகிறது . இந்த படுகவர்ச்சியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை லட்சக்கணக்கில் குவித்து வைரலாகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











