Don't Miss!
- Lifestyle
சாணக்கிய நீதி படி கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம் இருந்தால் என்னென்ன பிரச்சினை வரும் தெரியுமா?
- News
அதிகாலையில் குலுங்கிய வீடுகள்.. பதறியடித்து ஓடிய மக்கள்! இந்தோனேசியாவில் நீடிக்கும் நிலநடுக்கம்
- Automobiles
மாட்டு சாணத்தில் ஓடும் வாகனம்... விவசாயிகளின் கவலை எல்லாம் தீர போகுது!
- Sports
உலக கோப்பை ஹாக்கியில் ஷாக்.. ஜப்பான் செய்த ஏமாற்று வேலை.. கையும் களவுமாக சிக்கியது
- Finance
இந்தியா ரஷ்யா இடையில் 2023ல் சிறப்பான சம்பவம் இருக்கு..எஸ் & பி கொடுத்த செம அப்டேட்!
- Technology
அட்டகாசமான அம்சங்களுடன் கம்மி விலையில் அறிமுகமான பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
சென்னைக்குள் இப்படி ஒரு அழகிய கோயிலா – மன நிம்மதியை வழங்கும் மத்ஸ்ய நாராயணன் கோயில்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
அட "ஈஸ்வரா".... வெயில் நேரத்தில்... தொடை அழகை காட்டி சூடேற்றிய…. சிம்பு பட நடிகை !
சென்னை : மாடல் அழகியான நிதி அகர்வால் தமிழில் நடித்தது இரண்டே இரண்டு படங்கள் தான் என்றாலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
நடிகை குஷ்புக்கு அடுத்து நிதி அகர்வாலுக்கு தமிழ்நாட்டில் ரசிகர்களால் சிலை வைத்து கொண்டாடப்பட்டது.
அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
முண்டா
பனியன்..
குட்டி
டவுசர்..
காதலர்
தின
வாழ்த்து
சொன்ன
நிதி
அகர்வால்!

சிம்புக்கு ஜோடி
சிம்புவின் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி ஆகியதிரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிதி அகர்வாலுக்கு ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகி சிறந்த அறிமுகமாக அமைந்தது. ஏற்கனவே இந்தி மற்றும் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை நிதி அகர்வாலுக்கு தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கவர்ச்சி குயின்
இளம் நடிகையாக இருந்தாலும் கவர்ச்சி காட்டுவதில் முன்னணி நடிகைகளுக்கு கொஞ்சம்கூட சலைக்காமல் தாராளம் காட்டி வரும் இவர் திரைப்படங்களில் க்யூட்டான நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியையும் காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி குயினாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

ஜோடியாக
பாலிவுட்டில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு அதன்பிறகு சூறாவளியாக தென்னிந்தியாவில் அடுத்தடுத்து நடித்து வரும் நிதி அகர்வாலுக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கதவைத் தட்டுகிறது. இந்த வகையில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மகிழ்திருமேனி இணையும் படம் என முக்கியமான இரண்டு படங்களில் நிதி அகர்வால் ஒப்பந்தமாகி உள்ளார்.

தொடை அழகு
சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், முன்னழகு, பின்னழகு அனைத்தையும் நீட்டி நெளித்து காட்டியுள்ளார். கவர்ச்சியில் அதிரிபுதிரி செய்துள்ள இந்தபுகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அனைவரின் லைக்குகளையும் பெற்று வருகின்றன.