பலருக்கும் எட்டாக்கனி.. நித்தி அகர்வால் கையில் டைகர் ஷராப்

சென்னை: தனது முதல் திரைப்படத்திலேயே பாலிவுட் நடிகர் டைகர் ஷராப் உடன் ஜோடி சேர்ந்தார் நித்தி அகர்வால். இது பலருக்கு எட்டா கனியாகவே உள்ளது.

சப்பீர் கான் இயக்கிய முண்ணா மைக்கேல் படத்தில் அறிமுகமானார் நித்தி அகர்வால். தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். அங்கு இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தெலுங்கு சினிமாவில் இவர் நடித்த மிஸ்டர்.

actress nidhi agarwal on top famous

மஞ்சு மற்றும் இஸ்மாட் சங்கர் ஆகிய படங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சக்கை போடு போட்டன. இவருக்கும் அதிகம் பட வாய்ப்புக்கள் குவிந்தன. இஸ்மாட் சங்கர் படத்தில் இவர் ஆடிய ஆட்டம் இன்றளவும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

actress nidhi agarwal on top famous

இதனை அடுத்து தமிழில் ஜெயம் ரவி நடிக்கும் பூமி படத்தில் அவருடன் நடித்து வருகிறார் நித்தி அகர்வால் இப்படத்தை லக்ஷமனன் இயக்குகிறார். இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் தெலுங்கு பிக்பாஸ்ல் நடிகர் ராம் போத்தினி உடன் அந்த இல்லத்திற்கு கெஸ்ட் ஆக சென்றார்.

actress nidhi agarwal on top famous

கடந்த சில நாட்களுக்கு முன் இவர் எடுத்த புகைப்படம் சமுக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் தமிழ்நாடு பாரம்பரியமான சேலை கட்டி அழகாக போஸ் கொடுத்துள்ளார் நித்தி அகர்வால். அதில் அவர் பார்க்கும் பார்வை ரசிகர்களை தன் காந்த சக்தியால் இழுக்கிறார் நித்தி அகர்வால்.

actress nidhi agarwal on top famous

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X