Don't Miss!
- News
90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்
- Finance
ஊழியர்கள் சம்பளத்தை இரட்டிப்பாக்கும் மைக்ரோசாப்ட்.. என்ன காரணம்?
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நிக்கி கல்ராணி வித் பப்பிஸ்.. கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோஷூட்!
சென்னை : பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணி இப்பொழுது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தனது வீட்டில் வளர்த்துவரும் செல்லப் பிராணிகளுடன் கொண்டாடி வருகிறார்.
சசிகுமார் நடித்து வரும் ராஜவம்சம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நிக்கி கல்ராணிக்கு மலையாளத்தில் அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்கள் அமைந்துவிட ஃபுல் வேகத்தில் மலையாள திரை உலகில் கலக்கி வருகிறார்.
அமிதாப் முதல் சரத்குமார் வரை.. 2020-ல் சினிமா பிரபலங்களை உருட்டி மிரட்டிய கொரோனா வைரஸ்!
கிறிஸ்துமஸுக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இப்பொழுது தனது வீட்டில் செல்லப் பிராணிகளுடன் க்யூட்டான டிரஸ்ஸில் நிக்கி கல்ராணி எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அடுத்தடுத்த வெற்றி
கியூட்டான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களை திண்டாட வைத்து வரும் நடிகை நிக்கி கல்ராணி இப்பொழுது மலையாளத்தில் அடுத்தடுத்த வெற்றித் திரைப்படங்களை கொடுத்து பட்டையை கிளப்பி வருகிறார்.

ராஜவம்சம்
தமிழில் இவருக்கு இரண்டு திரைப்படங்கள் மட்டுமே கைவசம் இருக்கின்றன நிலையில், நடிகர் சசிகுமார் உடன் முதல் முறையாக இணைந்து ராஜவம்சம் திரைப்படத்தில் நடித்து வரும் நிக்கி கல்ராணி இதைத்தொடர்ந்து வட்டம் படத்திலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

டார்லிங் திரைப்படத்தில்
மலையாளத்தில் வெளியான 1983 திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நிக்கி கல்ராணி முதல் படத்திலேயே சிறந்த நாயகிக்காக பல விருதுகளை தட்டி சென்ற நிலையில், அதேபோல தமிழில் அறிமுகமான டார்லிங் திரைப்படத்திற்காகவும் எக்கச்சக்கமான விருதுகளை வாங்கி குவித்தார்.

மாமனாருக்கு ஐஸ்
தமிழ், மலையாளம், கன்னடம் என பம்பரம் போல சுழன்று சுழன்று நடித்து வரும் நிக்கி கல்ராணியும் நடிகர் ஆதியும் காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு கிசுகிசுக்கப்பட்ட நிலையில், ஆதியின் வீட்டுக்கே சென்று வருங்கால மாமனாரின் பிறந்தநாள் நாளை கொண்டாடி ஐஸ் வைத்துள்ளார் நீக்கி.

ஹாட்டான உடை
இந்நிலையில் கிறிஸ்துமஸ் இன்னும் ஓரிரு வாரங்களிலேயே வரவுள்ள நிலையில் இதற்கான கொண்டாட்டங்களை இப்பொழுதே நிக்கி கல்ராணி வீட்டில் பல்வேறு அலங்காரங்கள் மூலம் செய்துவர, தான் செல்லமாக வளர்த்து வரும் நாய் குட்டிகளுக்கும் சான்டா கிளாஸ்
தொப்பி அணிவித்து அழகு பார்த்தவாறு, தொடை தெரிய செம ஹாட்டான கவர்ச்சி ஜிகுஜிகு உடை அணிந்துகொண்டு செல்ல நாய்க்குட்டிகளுடன் செம ஜாலியாக எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது பலரையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.