உருட்டி வைத்த நெய் குழந்தை போல செம க்யூட்டாக இருக்கும் நிதி அகர்வால்!

சென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஹீரோவாக நடித்த ஈஸ்வரன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நிதி அகர்வால்

ஈஸ்வரன் வெளியான அதே சமயத்தில் ஜெயம் ரவியின் பூமியை திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து ஒரே சமயத்தில் நிதி அகர்வாலுக்கு இரண்டு படங்கள் வெளியாகின.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் நிதி அகர்வால் இப்பொழுது உருட்டி வைத்த நெய் குழந்தை போல செம க்யூட்டாக இருக்கும் அழகிய புகைப்படங்கள் வைரலாகின்றன

ஈஸ்வரன்

ஈஸ்வரன்

ஆரம்பத்தில் தனித்துவமான படங்களை கொடுத்துக் கொண்டிருந்த இயக்குனர் சுசீந்திரன் இப்பொழுது முழு கமர்சியல் இயக்குனராக மாறியுள்ளார் தொடர்ந்து கமர்ஷியல் படங்களை இயக்கி வெற்றி பெற்று வரும் சுசீந்திரன் கடைசியாக சிம்புவின் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் என்ற படத்தை இயக்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவுக்கு பிரேக்கிங் படமாக வெளியான ஈஸ்வரன் கமர்சியல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நிதி அகர்வால்.

ஒரே சமயத்தில் இரண்டு படங்களும்

ஒரே சமயத்தில் இரண்டு படங்களும்

இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்த நிதி அகர்வால் தமிழ் சினிமாவிற்கு புதிய வரவாக களமிறங்கியுள்ளார். ஆரம்பத்திலேயே இரண்டு படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்த இவருக்கு ஒரே சமயத்தில் இரண்டு படங்களும் வெளியானது. அந்த வகையில் சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி என இரண்டும் ஒரே சமயத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது.

சரித்திர பின்னணியில்

சரித்திர பின்னணியில்

ஆரம்பமே அதிரடியாக இரண்டு படங்களில் நடித்த நிதி அகர்வால் இப்பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. அடுத்தடுத்து முன்னணி நடிகைகளின் திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி வரும் நிதி அகர்வால் இப்பொழுது தெலுங்கில் ஹரிஹர வீர மல்லூ என்ற படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சரித்திர பின்னணியில் அதிரடி ஆக்சன் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டுள்ளது

உருட்டி வைத்த நெய் குழந்தை

உருட்டி வைத்த நெய் குழந்தை

இந்த நிலையில் இளம் நடிகர் அசோகன் கல்லா ஹீரோவாக நடிக்கும் ஹீரோ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நிதி அகர்வால் சமீபத்தில் ஹீரோ படத்தின் பட விழாவில் கலந்து கொண்டார். அப்பொழுது ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆரவாரப்படுத்திய இவர் விழாவிற்கு செல்லும் முன்பு எடுத்த அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. அதில் உருட்டி வைத்த நெய் குழந்தை போல செம க்யூட்டாக நிதி அகர்வால் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X