பிங்க் சேலையில் கொழுகொழுன்னு நெய் குழந்தை போல இருக்கும் நிதி அகர்வால்!

சென்னை: நடிகை நிதி அகர்வால் இப்போது பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஹரிஹர வீரா மல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார்

பூமி,ஈஸ்வரன் என இவர் நடித்த 2 தமிழ் திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி ஹிட்டடித்தது

இப்பொழுது தமிழில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் த்ரில்லர் படத்தில் நடித்து வரும் நிதி அகர்வால் பிங்க் சேலையில் கொழுகொழுன்னு நெய் குழந்தை போல இருக்கும் செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்

 ஒரே சமயத்தில் 2 படங்களில் அறிமுகமானவர்

ஒரே சமயத்தில் 2 படங்களில் அறிமுகமானவர்

நடிகர் சிம்புவுக்கு மிகப்பெரிய கம் பேக் கொடுத்த ஈஸ்வரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். நடிகை நிதி அகர்வால் அதற்கு முன்பாகவே ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் பூமி மற்றும் ஈஸ்வரன் இரண்டு திரைப்படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகின. அறிமுகமான முதல் இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இப்போது தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக நிதி அகர்வால் உள்ளார்

 மகிழ்திருமேனி இயக்கத்தில் சூப்பரான த்ரில்லர் கதையில்

மகிழ்திருமேனி இயக்கத்தில் சூப்பரான த்ரில்லர் கதையில்

இளம் நடிகையாக இருந்தாலும் கவர்ச்சியில் கொஞ்சம் கூட வஞ்சனை இல்லாமல் ரசிகர்களை ரசிக்க வைத்து வரும் இவர் அடுத்ததாக தமிழில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் சூப்பரான த்ரில்லர் கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்க உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நிதி அகர்வால் நடித்து வருகிறார்

 நிதி அகர்வாலின் கதாபாத்திரமும் எந்த மாதிரி இருக்கும்

நிதி அகர்வாலின் கதாபாத்திரமும் எந்த மாதிரி இருக்கும்

அந்த வகையில் இப்போது தெலுங்கில் முன்னணி நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஹரிஹர வீர மல்லு என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஹரிஹர வீர மல்லு வரலாற்றுப் பின்னணியில் உருவாகிறது என சொல்லப்படும் நிலையில் இதில் நிதி அகர்வாலின் கதாபாத்திரமும் எந்த மாதிரி இருக்கும் என்ற எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை

Recommended Video

Iniya, Sakshi Agarwal Speech in Naan Kadavul Illai Teaser Launch
 சேலையில் கொழுகொழுன்னு நெய் குழந்தை போல

சேலையில் கொழுகொழுன்னு நெய் குழந்தை போல

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி மிக விரைவிலேயே முன்னணி கதாநாயகியாக உருமாற இருக்கும் நிதி அகர்வால் கவர்ச்சி காட்டுவதில் மிகவும் தாராள மனம் கொண்டவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வரும் சூழலில் இப்பொழுது சேலையில் கொழுகொழுன்னு நெய் குழந்தை போல செம ஹாட்டாக இருக்கும் ஹாட் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் வைரலாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X