ஹாட்டா இருக்குறது க்ரைம்ன்னா.. என்னை அரெஸ்ட் பண்ணுங்க.. கெத்துக்காட்டும் நிவேதா பெத்துராஜ்!
சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் ஹாட் போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை நிவேதா பெத்துராஜ், ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். தெலுங்கில் ரெட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் தமிழில் பார்ட்டி மற்றும் ஜகஜால கில்லாடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஸ்போர்ட்ஸ் பிரா
அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கிக்கான போட்டோக்களை பதிவிட்டு வரும் நிவேதா பெத்துராஜ் தற்போது செம கிளாமரான போட்டோவை ஷேர் செய்திருக்கிறார். வெள்ளை ட்ராக் மற்றும் கறுப்பு ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்திருக்கிறார் நிவேதா பெத்துராஜ்.

கைது செய்யுங்கள்
கண்களில் கூலிங் கிளாஸ் அணிந்துள்ள நிவேதா பெத்துராஜ், முடியை கோதி விட்டப்படி காரின் பேனட்டை திறந்து பாக்கிறார். வயிறு தொப்புள் என கவர்ச்சியை காட்டி கிக்கேற்றியிருக்கிறார் நிவேதா பெத்துராஜ். மேலும் அந்த போட்டோவுக்கு ஹாட்டாக இருப்பது க்ரைம் என்றால் என்னை கைது செய்யுங்கள் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே பார்த்தாச்சு
நிவேதா பெத்துராஜின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்களும் அவரை ஹாட் என கூறி வருகின்றனர். நிவேதா பெத்துராஜின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், ஏற்கனவே ட்ரான்ஸ்ஃபார்மர் படத்தில் இந்த மாதிரி சீன் மற்றும் ஸ்டில்லை பார்த்துவிட்டதாக கூறியுள்ளார்.

அப்புறம் என்ன?
அதான் அரெஸ்ட் பண்ணிட்டீயே.. அப்பறம் என்ன? என திமிர் பிடிச்சவன் படத்தில் போலீஸாக நடித்த ஸ்டில்லை ஷேர் செய்துள்ளார் இந்த நெட்டிசன். திமிர் பிடிச்சவன் படத்தில் நிவேதா பெத்துராஜின் நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications