இந்த ஒரு போஸ்ட் போதும் இந்த மாசம் வரை தாங்கும்.. ஃபேன்ஸ் கொண்டாடும் அந்த பிரபலம் யாருன்னு பாருங்க!
Recommended Video
சென்னை: நடிககை ஒருவர் ஷோர் செய்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை புகர்ந்த தள்ளியுள்ளனர்.
களவானி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் ஓவியா. அந்த படம் ஹிட்டடிக்கவே அடுத்தடுத்து படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்துடன் வலம் வருகிறார் ஓவியா.
பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார். தன்னுடைய நேர்மையாலும் கள்ளமில்லா உள்ளத்தாலும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

ரசிகர்கள்
இன்று வரையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் தி பெஸ்ட் என்ற பெயரை பெற்றிருப்பவர் ஓவியா மட்டும்தான். காயத்ரி ரகுராம், ஜூலி, நமீதா என பலரும் அவருக்கு டார்ச்சர் கொடுத்த போதும் பொறுமையாக கையாண்டு ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார்.

கெத்து காட்டினார்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று சீசன்களை கடந்தபோதும், இன்றும் ஓவியாவை வைத்துதான் ஓட்டி வருகிறார்கள் விஜய் டிவிகாரர்கள். அப்போதே ஓவியா ஆர்மியை தொடங்கி கெத்து காட்டினர் ரசிகர்கள்.

சினி விருதுகுள்
ஓவியா ஒரு டிவிட் போட்டாலே வைரலாக்கி விடுகின்றனர் ரசிகர்கள். நேற்று சென்னையில் நடைபெற்ற ஜீ தமிழ் சினி விருதுகள் விழாவை தொகுத்து வழங்கினார்.
செம க்யூட்
இந்நிலையில் தற்போது தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்திருக்கிறார். அந்த போட்டோக்கள் அனைத்துமே செம க்யூட்டாக உள்ளது.
பிங்க் கவுன்
சுடிதார், பிங்க் நிற நீண்ட கவுன் என அசரடித்திருக்கிறார் ஓவியா. குறிப்பாக பிங்க் நிற கவுனின் பொம்மையை போன்றுள்ளார் ஓவியா.
இது ஒன்று போதும்
இதனை பார்த்த நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஒரு போட்டோ போதும் ஒரு மாசத்தை ஓட்டிவிடாலாம் என தெரிவித்து வருகின்றனர்.
இந்த சிரிப்பு
வாவ் இந்த சிரிப்பு ஒன்று போதுமே.. அழகி.. கடவுளின் ஆசிர்வாதங்கள் கிடைக்கட்டும் என்று கூறியிருக்கிறார் இவர்.
ஆள் புடிக்கிறான்
#பிக்பாஸால் கிடைத்த எல்லாப் புகழும் அன்புமணியை புலம்ப விட்டதோட சரி. நாலு படம் நடிச்சி நல்லா பிஸியா ஆக்கி விடுவாங்கன்னு பார்த்தா... நாலு கடைகளுக்கு ரிப்பன் கட் பண்ண கூப்புட்டதோட சரி. #விஜய்டிவி வேற #பிக்பாஸ்4 க்கு இன்னமும் ஓவியாவக் காட்டி ஆள் புடிக்கிறான் என்று கூறுகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











