உள்ளாடை அணியாமல் லேஸ் உடையில் பிரபல நடிகை.. அதையும் கழட்டினா எப்படி.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: உள்ளாடை அணியாமல் வலைபோன்ற உடையில் பிரபல நடிகை போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Recommended Video

Shabbo chit chat with fans | Sembaruthi| Lock Down Diaries

நடிகை பார்வதி நாயர் கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர். ஏராளமான மலையாளப் படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர் தமிழில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து கமலின் உத்தம வில்லன் என்ற படத்திலும் நடித்தார். பின்னர் கன்னட சினிமாவிலும் வாய்ப்புகள் வர ஒரு சில கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது ஆலம்பனா, 83 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பார்வதி நாயர் அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

கவர்ச்சி போட்டோக்கள்

கவர்ச்சி போட்டோக்கள்

சேலை, மாடர்ன் டிரெஸ் என எல்லா விதமான உடையிலும் கலக்கி வருகிறார். பார்வதி நாயர் புதிதாக எந்த படத்திலும் கமிட்டாகவில்லை என தெரிகிறது. இதனால் சமீபகாலமாக கவர்ச்சிக்கு மாறியிருக்கிறார. தொடர்ந்து மற்ற நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

தொடை முன்னழகு

தொடை முன்னழகு

தற்போது லாக்டவுன் என்பதால் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் பார்வதி நாயர், தான் வொர்க் அவுட் செய்யும் போட்டோக்களையும் தனது செல்ல நாய்க்குட்டியுடன் இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்து வருகிறார். மேலும் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தொடை முன்னழகு என காட்டி குஷி படுத்தி வருகிறார்.

உள்ளாடை இல்லாமல்

உள்ளாடை இல்லாமல்

அந்த வகையில் இன்று அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதாவது உள்ளாடை எதுவும் அணியாமல் வலைபோன்ற லேஸ் உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார் பார்வதி நாயர்.

பாதிக்கு மேல் கழட்டி

பாதிக்கு மேல் கழட்டி

மேலும் அந்த உடையையும் பாதிக்கு மேல் கழட்டி பாதி முன்னழகை காட்டியிருக்கிறார். இந்த போட்டோவை பார்த்து சில ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் அவரது அழகையும் உடையையும் ஆஹா ஓஹோ என வர்ணித்து உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X