Parvathy Nair: கிளாமரில் தாண்டவம் ஆடி.. ரசிகர்களை சுண்டி இழுத்த பார்வதி நாயர்!

சென்னை: என்னை அறிந்தால் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்., அந்த படத்திற்கு பிறகு பெரிய நடிகர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வராததால், பட வாய்ப்பை எதிர்பார்த்து இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். ஆனால், இதன் மூலம் படவாய்ப்பு எதுவும் வந்ததாக தெரியவில்லை.

மலையாள திரையுலகை அடிப்படையாய் கொண்டு நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகை பார்வதி நாயர். இவர் தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து அறிமுகமாகிய பின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமானார். அந்த படத்தில் அருண் விஜய் விக்டர் ரோலில் நடித்திருந்தார்.அந்த படம் எப்படி அருண் விஜய்க்கு திருப்பு முனையாக அமைந்ததோ அதை போல, இவருக்கு அந்த படம் பெயர் சொல்லும் படமாக அமைந்தது. அந்த படத்தில் அருண் விஜய்யின் மனைவியாக நடித்திருந்தார்

parvathy nair instagram photos

பார்வதி நாயர்: தமிழில் பார்த்திபன் இயக்கத்தில் உருவான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இந்த படத்திற்கு அவருக்கு ரைசிங் ஸ்டார் என்ற தலைப்பின் கீழ் எடிசன் விருதுகள் வழங்கப்பட்டது. அண்மையில் இவர், எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் லோகேஷ் கனகராஜின் எழுத்தில் உருவான வெள்ள ராஜா எனும் இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அந்த தொடரில், பாபி சிம்ஹா, காயத்ரி சங்கர் யுதன் பாலாஜி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். அதே போல கோட் படத்திலும் ஒரு நல்ல ரோலில் நடித்திருந்தார்.

parvathy nair instagram photos

சுண்டி இழுக்கும் அழகு: தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் இவர், ட்விட்டரில் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்களையும், இன்ஸ்டாகிராமில் ஏழு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை வைத்து இருக்கிறார். இதனால் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி மிகுந்த போட்டோசூட்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

parvathy nair instagram photos

அந்த வகையில் பார்வதி நாயர் டைட்டான கறுப்பு உடையில் முன்னழகை காட்டி உள்ளார். இந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர்.

parvathy nair instagram photos

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X