அநியாயத்துக்கு குட்டியாவுல்ல இருக்கு.. சிக்குனு இருக்கும் பார்வதி நாயர் !
சென்னை : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் மிகவும் முக்கியமானவராக உள்ளார் பார்வதி நாயர்.
இணையத்தில் கவர்ச்சியை தெறிக்கவிடுவதில் வல்லவரானவர் இவர், அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண்விஜயுடன் ஜோடி போட்டு நடித்திருப்பார்.
பல மொழிகளில் தனது நடிப்பு திறமையை காட்டிவரும் இவர் ,தற்போது குட்டி டவுசரில், வேற ஆங்கிளில் தொடை அழகைக்காட்டி இளசுகளை சூடேற்றி உள்ளார்.

வித்தியாசமான கதை
பார்த்திபன் இயக்கத்தில் சாந்தானு பாக்கியராஜ் மற்றும் தம்பிராமையா ஆகியோர் நடிப்பில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பார்வதி நாயர். இவருக்கு இந்த படம் ஓரளவு பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

தெலுங்கு பக்கம்
அதைத் தொடர்ந்து உத்தமவில்லன், மாலைநேரத்து மயக்கம்,எங்கிட்ட மோதாதே என பல படங்களில் நடித்துள்ளார் . தமிழில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார்.

கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும் சமீப காலமாக அவர் பகிறும் புகைப்படம் தாறு மாறு தக்காளி சோறாக இருக்கிறது. என்னத்தான் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் இப்படியா கவர்ச்சி காட்டுவது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அநியாயத்துக்கு
ஆலம்பனா, ரூபம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் பார்வதி நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குட்டி டவுசரில், வேற ஆங்கிளில் தொடை அழகைக்காட்டி இளசுகளை சூடேற்றி உள்ளார். ஒரு சில ரசிகர்கள் ஓவர் கிராளமர் என்று கூறினாலும், இதைப்பார்த்த ரசிகர் ஒரு அநியாயத்துக்கு குட்டியால இருக்கு என்று ரசிகர்கள் கேலி செய்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications











