ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் செம ஹாட்... என்னம்மா கவர்ச்சி கொஞ்சம் தூக்கலா இருக்கு!

கொச்சி : அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பார்வதி நாயர் மலையாளத்திலும் பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

Recommended Video

கற்பழிப்புகளுக்கு பெண்கள் தான் காரணம் | Parvathy Thiruvothu Tweet

லாக்டவுன் நேரத்தில் பல்வேறு அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் பார்வதி நாயர் வழக்கத்தைவிட கொஞ்சம் கவர்ச்சியை தூக்கலாகவே காட்டி வருகிறார்.

கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாகி வரும் 83 திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் பார்வதி நாயர் இப்பொழுது ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் உச்சகட்ட கவர்ச்சியில் பகிர்ந்துள்ள செம ஹாட்டான போட்டோக்கள் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது.

மிஸ் நேவி குயின்

மிஸ் நேவி குயின்

எதார்த்தமான திரைப்படங்களுக்கு பெயர் போன மலையாள திரைப்படத்துறையில் "போப்பின்ஸ்" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பார்வதி நாயர், அதற்குமுன் மாடலிங்கில் கலக்கி வந்துள்ளார், அழகும் திறமையும் ஒருசேர அமைந்த பார்வதி நாயர் மாடலிங்கில் "மிஸ் கர்நாடகா" மற்றும் "மிஸ் நேவி குயின்" உள்ளிட்ட பட்டங்களை தட்டிச்சென்றுள்ளார்.

என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்

கன்னடத்தில் இவர் நடித்த முதல் திரைப்படமான " ஸ்டோரி கதே" இவருக்கு சிறந்த நடிகை விருதையும் பெற்றுத் தந்ததோடு கர்நாடகா ரசிகர்களிடையே மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது. இந்நிலையில் தமிழிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானதோடு என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்ததற்காக பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றார்.

முக்கியமான கதாபாத்திரம்

முக்கியமான கதாபாத்திரம்

என்னை அறிந்தால் திரைப்படத்தை தொடர்ந்து உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர் மற்றும் சீதகாதி உள்ளிட்ட பல்வேறு பிரபலமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ள பார்வதி தற்பொழுது இந்திய அளவில் அனைவராலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான "83" திரைப்படத்தில் மற்றுமொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பளப்பான மேனியை

பளப்பான மேனியை

இவ்வாறு மலையாளத்தில் தொடங்கி ஹிந்தி வரையிலும் பட்டையை கிளப்பி வரும் பார்வதி நாயர் சமூக வலைதளங்களில் எப்போதும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். விதவிதமான போட்டோக்களை தொடர்ந்து பதிவிடுவதில் ஆர்வம் கொண்ட பார்வதி நாயர் தற்பொழுது கண்ணாடி போல ட்ரான்ஸ்பரன்ட்டாக இருக்கும் சேலையில் தனது மொத்த அழகும் தெரிகின்றவாறு " நாங்க சேலையிலும் செம ஹாட் " என தனது பளப்பான மேனியை அப்பட்டமாக காட்டியவாறு வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி தூக்கலான லாக்டவுன் போட்டோஷூட் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை மேலும் எகிற வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X