ஓணம் சேலையில் கூட இவ்வளவு கிளாமரா.. அஜித் பட நடிகையின் போட்டோவை பார்த்து ஆடிப்போன ஃபேன்ஸ்!

திருவனந்தபுரம்: ஓணம் சேலையில் கூட உச்சக்கட்ட கவர்ச்சி காட்டிய அஜித் பட நடிகையின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஆடிப்போயுள்ளனர்.

Recommended Video

Navya Nair son debut Film • Oruthee | Sai Krishna, V.K.Prakash

பாப்பின்ஸ் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.

தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்த பார்வதி நாயர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

ஆலம்பனா

ஆலம்பனா

தொடர்ந்து கமலின் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆலம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மலையாளம் மட்டுமின்றி கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

கலக்கல் போட்டோ ஷுட்

கலக்கல் போட்டோ ஷுட்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பார்வதி நாயர் மாடர்ன் உடையில் அரைகுறையாக காட்டி கிறங்க வைப்பார். அவ்வப்போது சேலையிலும் கலக்கல் போட்டோ ஷுட் நடத்தி கதறவிடுவார்.

லோ ஹிப்பில்..

லோ ஹிப்பில்..

இந்நிலையில் நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய வெள்ளை நிற சேலையில் விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் பார்வதி நாயர். மாராப்பை ஓரமாக ஒதுக்கியும், லோ ஹிப்பில் இடுப்பு தொப்புள் என காட்டியும் சூடேற்றியுள்ளார்.

வெறும் ஜாக்கெட்டுடன்

வெறும் ஜாக்கெட்டுடன்

ஓணம் சேலையில் வளைந்து நெளிந்து, நீட்டி நெளித்து அவர் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களை ஆட்டம் காண வைத்துள்ளது. ஃபிரி ஹேரில் கிறங்க வைத்துள்ளார். அதேபோ போல் பாவாடை மற்றும் ஜாக்கெட்டுடன் தாவணி அணியாமல் திணற திணற தரிசனம் கொடுத்துள்ளார்.

இவ்வளவு கிளாமரா

இவ்வளவு கிளாமரா

பார்வதி நாயரின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், ஓணம் சேலையில் கூட இவ்வளவு கவர்ச்சியா என கேட்டுள்ளனர். சேலையில் பார்வதி நாயரின் வளைவுகளை பார்த்த ரசிகர்கள் என்னா ஸ்ட்ரக்சர் என ஆடி போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X