போட வேண்டியதைப் போடாமல் எக்குதப்பா போஸ்… கவர்ச்சியில் திணறிய ரசிகர்கள்!
சென்னை : மலையாள திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வரும் எக்கச்சக்கமான நடிகைகள் இப்பொழுது ஜொலித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த வரிசையில் இப்போது நடிகை பார்வதி நாயரும் இணைந்துள்ளார்.
எந்த ஒரு வாய்ப்பாக இருந்தாலும் அதை தவிர்க்காமல் தமிழில் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் அள்ளி பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் பார்வதி நாயர் ஆலம்பனா திரைப்படத்தில் வைபவ் உடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் பார்வதி பேண்ட் எதுவும் போடாமல் வெறும் கைகளால் மறைத்துக் கொண்டு வெளியிட்டுள்ள கட்டுக்கடங்காத கவர்ச்சி புகைப்படம் இணையதளங்களில் துள்ளிக்குதித்து வருகிறது.

முன்னணி கதாநாயகியாக
தமிழ்த் திரைப்படத்துறை மட்டுமல்லாமல் பல மொழி திரைப்படங்களிலும் மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் வெற்றிக் கொடி நாட்டி வரும் நிலையில் தமிழில் நயன்தாரா, அசின், கீர்த்தி சுரேஷ் என பலரும் இப்போது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் இப்போது இளம் நடிகை பார்வதி நாயர் இணைந்துள்ள நிலையில் அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

பெரும் புகழைப் பெற்றார்
என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன் முறையாக அறிமுகப் படுத்தப்பட்ட பார்வதி நாயர் இதற்கு முன் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து பெரும் புகழைப் பெற்றார்.

வைக்கவில்லை
இதைத்தொடர்ந்து நிமிர், என்கிட்ட மோதாதே, வெள்ள ராஜா, சீதக்காதி என அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களின் பேராதரவை பெற்று வந்த பார்வதி இப்பொழுது இந்தி திரைப்படத் துறையையும் விட்டு வைக்கவில்லை. 83 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ருசிகர புகைப்படத்தை
இவ்வாறு பல மொழிகளில் கலக்கி வரும் பார்வதி நாயர் ஏற்கனவே இணையதளத்தில் பல்வேறு சுவாரஸ்யமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இப்பொழுது மற்றுமொரு ருசிகர புகைப்படத்தை வெளியிட்டு ட்ரெண்டாகி வருகிறார்.

கைகளால் குறுக்கி பிடித்து
சேலை, மாடர்ன் டிரஸ் என எந்த ஒரு உடையாக இருந்தாலும் கச்சிதமாக பொருந்தும் பார்வதி நாயர் இப்பொழுது வெறும் டி-ஷர்ட் மட்டும் அணிந்து கொண்டு கீழே எதுவும் போடாமல் மறைக்க வேண்டியதை கைகளால் பிடித்து மறைத்துக் கொண்டு கேமராவை எட்டி பார்த்தவாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அட்டகாசம் செய்து வரும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் துள்ளி குதித்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











