முன்னழகைக்காட்டி அசத்தும் பூ பார்வதி.. இன்னும் கொஞ்ச நேரம் இருந்ததான் என்ன என கொஞ்சும் ரசிகர்கள்!

சென்னை : மலையாளத் திரையுலகில் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் சிறந்த நடிகைகளில் ஒருவராக வலம் வந்திருப்பவர் நடிகை பார்வதி.

சார்லி, டேக் ஆப், உயரே, வைரஸ் என இவர் சமீப காலமாக நடித்த அனைத்து திரைப்படங்களும் பெரும் வரவேற்ப்பை பெற்று வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது நடித்துவரும் ரசியம்மா, வர்த மனம் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படங்களில் நடிப்பால் பலரையும் அதிர வைத்து வந்த பார்வதி இப்பொழுது ஆடையில்லாமல் முன்னழகு தெரிகின்றவாறு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை தெறிக்க விட்டு வருகின்றனர்.

தமிழில் பூ

தமிழில் பூ

மலையாளத் திரையுலகில் மிக முக்கியமான முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பார்வதி தமிழில் பூ திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

பல விருதுகளையும்

பல விருதுகளையும்

அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே தன்னை சிறந்த நடிகை என தமிழ் ரசிகர்களிடம் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்ற பார்வதி, அதைத் தொடர்ந்து தமிழில் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

பெரும் இடமும்

பெரும் இடமும்

தமிழில் இவர் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கான நிலையான ரசிகர் கூட்டமும், தமிழ் சினிமாவில் பெரும் இடமும் இன்று வரை இருந்து வருகிறது. இருப்பினும் இணையத்தில் படு பிஸியாக இருந்து வருகிறார்.

தமிழிலும் அவ்வப்போது

தமிழிலும் அவ்வப்போது

மலையாளத்தில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள பார்வதி தமிழில் பூ படத்திற்குப் பிறகு மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள் என தமிழிலும் அவ்வப்போது நடித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய புகைப்படங்களை

சர்ச்சைக்குரிய புகைப்படங்களை

சமூகத்தில் தான் செய்ய நினைக்கும் அல்லது சொல்ல நினைக்கும் கருத்துக்களையும் சிந்தனைகளையும் படங்களின் வாயிலாகவும் ஒரு சில நேரங்களில் நேரடியாகவும் கூறி மலையாளத் திரையுலகில் சர்ச்சையை கிளப்பி வரும் பார்வதி இப்பொழுது முன்னழகைக் காட்டி சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஆடையில்லாமல்

ஆடையில்லாமல்

பார்வதி போல்டான கதாபாத்திரங்களை தான் ஏற்று நடிப்பார் என நினைத்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் செம போல்டாக ஆடையில்லாமல் முன்னழகை காட்டிகொண்டுள்ளவாறு வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இப்பொழுது மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து அசத்திவரும் நிலையில் ஒரு சிலர், இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன என வர்ணித்து கொஞ்சி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X